பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / விருதுகள் / தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதுகளின் பட்டியலின் விபரங்கள்

அறிமுகம்

தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது வழங்கும் திட்டம் 1979-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது. இத்திட்டத்தின்படி ஆண்டு தோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்கப் பட்டு வருகிறது.

திரு.வி.க. விருது பெற்றவர்கள்

  • 1979 - ஜெகசிற்பியன்
  • 1980 - நாரண துரைக்கண்ணன்
  • 1981 - அ.கி. பரந்தாமனார்
  • 1982 - திருக்குறளார் வீ. முனுசாமி
  • 1983 - பன்மொழிப் புலவர் கா. அப்பா துரையார்
  • 1984 - கோவி. மணிசேகரன்
  • 1985 - டாக்டர் க.த. திருநாவுக்கரசு
  • 1986 - கவிஞர். கா.மு. ஷெரிப்
  • 1987- டாக்டர் நா. சுப்பு ரெட்டியார்
  • 1988- மணவை முஸ்தபா
  • 1989 - டாக்டர் தமிழண்ணல்
  • 1990 - புலவர் கா. வேந்தன், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்
  • 1991 - இராஜம் கிருஷ்ணன்
  • 1992 - அ.மு. பரமசிவானந்தம்
  • 1993 - முனைவர் தி.முத்துக் கண்ணப்பர்
  • 1994 - புலவர் இரா. இளங்குமரன்
  • 1995 - பேராசிரியர் கா.பொ. இரத்தினம்
  • 1996 - பேராசிரியர் மா.நன்னன்
  • 1997 - மா.சு. சம்பந்தன்
  • 1998 - புலவர் மருதவாணன்
  • 1999 - கவிஞர் மன்னர் மன்னன் (புதுச்சேரி)
  • 2000 - பேராசிரியர் கா. சிவத்தம்பி (யாழ்ப்பாணம்)
  • 2001 - முனைவர் ப. இராயன்
  • 2002 - பேராசிரியர் தி.வே. கோபாலய்யர்
  • 2003 - முனைவர் ம.ரா.போ. குருசாமி
  • 2004 - முனைவர் ச. அகத்தியலிங்கம்
  • 2005 - விருது வழங்கப்படவில்லை
  • 2006 - எழுத்தாளர் க. திருநாவுக்கரசு
  • 2007 - முனைவர் த. பெரியாண்டவன்
  • 2008 - முனைவர் ச.பா. அருளானந்தம்
  • 2009 - வெ. அண்ணாமலை (எ) இமயம்
  • 2010 - பேராசிரியர் அ. அய்யாசாமி
  • 2011 - முனைவர் நா. ஜெயப்பிரகாசு
  • 2012 - பிரேமா நந்தகுமார்
  • 2013 - ஜெ. அசோகமித்திரன்
  • 2014 - கரு நாகராஜன்
  • 2015 - வைத்தியநாதன்
  • 2016 - டாக்டர். மறைமலை இலக்குவனார்
  • 2017 - எழுத்தாளர் திரு. வை. பாலகுமாரன்

ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை

2.95238095238
சிவா Feb 25, 2017 11:42 AM

நல்ல செய்தி நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top