பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாரத ரத்னா விருது

பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விருதுபெற்றவர்களின் விபரங்கள்

  1. சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954
  2. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954
  3. சி.வி. ராமன் - 1954
  4. பகவன் தாஸ் - 1955
  5. விஸ்வேஸ்வரய்யா - 1955
  6. ஜவாஹர்லால் நேரு - 1955
  7. கோவிந்த வல்லப பந்த் - 1957
  8. தோண்டோ கேசவ் கார்வே - 1958
  9. பிதான் சந்திர ராய் - 1961
  10. புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961
  11. ராஜேந்திர பிரசாத் - 1962
  12. ஜாகிர் ஹுசேன் - 1963
  13. பாண்டுரங்க் வாமன் கனே - 1963
  14. லால் பகதூர் சாஸ்திரி - 1966
  15. இந்திரா காந்தி - 1971
  16. வி.வி. கிரி - 1975
  17. கே. காமராஜ் - 1976
  18. அன்னை தெரசா - 1980
  19. ஆச்சார்ய வினோபா பாவே - 1983
  20. கான் அப்துல் கஃபார் கான் - 1987
  21. எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988
  22. பி.ஆர். அம்பேத்கர் - 1990
  23. நெல்சன் மண்டேலா - 1990
  24. ராஜீவ் காந்தி - 1991
  25. வல்லபபாய் படேல் - 1991
  26. மொரார்ஜி தேசாய் - 1991
  27. மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992
  28. ஜே.ஆர்.டி. டாடா - 1992
  29. சத்யஜித் ராய் - 1992
  30. குல்ஜாரிலால் நந்தா - 1997
  31. அருணா ஆசப் அலி - 1997
  32. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997
  33. எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998
  34. சிதம்பரம் சுப்ரமணியம் - 1998
  35. ஜெயபிரகாஷ் நாராயண் - 1999
  36. அமர்த்தியா சென் - 1999
  37. கோபிநாத் போர்தோலோய் - 1999
  38. பண்டிட் ரவிசங்கர் - 1999
  39. லதா மங்கேஷ்கர் - 2001
  40. உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001
  41. பீம்சேன் ஜோஷி - 2009
  42. சி.என்.ஆர். ராவ் - 2014
  43. சச்சின் டெண்டுல்கர் - 2014
  44. மதன் மோகன் மாளவியா - 2015
  45. வாஜ்பாய் - 2015

ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை

2.73076923077
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top