பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

எம்.பார்ம். விண்ணப்பங்கள்

எம்.பார்ம்., முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பார்ம்., முதுநிலை இயன்முறை மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 17-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதில் எம்.பார்ம். படிப்புக்கு நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மே மாதத்துக்குள் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அரசு கல்லூரிகளில் முதுநிலை இயன்முறை படிப்புகள் இல்லை. எனவே சுயநிதி கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை மே மாதம் நடைபெறும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம் : www.tn.gov.in, www.tnhealth.org

2.75757575758
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top