பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்
பகிருங்கள்

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

அரசு துறை பணி

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி பணி

விண்ணப்பிக்கும் முறை: http://www.externalbsnlexam.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2017

கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி

தொடர்புக்கொள்ள வேண்டிய எண் : : 04366-277288

நேர்காணல் தேதி: 29.03.2017

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் மேலாளர் பணி

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவரா்கள் www.nhai.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.03.2017

யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

விண்ணப்பிக்கும் முறை: http://www.uraniumcorp.in/job.html இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதேபோன்று தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான பிறந்த தேதி, கல்வி தகுதிகள், அனுபவம், சாதி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.03.2017

தமிழக அரசில் உதவி வேளாண் அதிகாரி பணி

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in/www.tnpscexams.net/ www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2017

வங்கி பணி

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் - ல் உதவியாளர் பணி

விண்ணப்பிக்கும் முறை: http://www.newindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2017

Filed under:
3.1338028169
ரம்யா Mar 28, 2017 10:33 AM

+2 முடித்துள்ளேன் எனக்கு ஏதாவது வேலை வேண்டும்.

Muthu Mar 24, 2017 11:43 AM

ஐயா நான் BA.eco படித்து1வருடம் இப்ப குருப் தேர்வு படித்துகொண்டே வேளை தேடிகிறேன்

சுதர்சன் Mar 21, 2017 09:55 AM

ஐயா நான் பன்னிரண்டாம் தோல்வி டிப்ளமோ படித்திருக்கேன் காவல் பணி ஏதாவது இருந்தால் தொடர்பு கொள்ளவும் 8220697946

பிரபாகரன் Mar 19, 2017 07:01 AM

ஐயா நான் பணிரெண்டாம் வகுப்பு தோல்வி.தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழகம மூலம் தொலைதூர கல்வியில் பி.எஸ்ஸி பயின்று வருகிறேன்.எனது வயது 33 .நான் இறால் வளர்ப்பு பணியில் பதின்மூன்று வருடம் டெக்ணீசியன் மற்றும் மானேஜர் ஆக பணியாற்றியுள்ளேன்.இது சம்பந்தமாக இந்தியாவிலோ அல்லது வேறு நாட்டிலோ வாய்ப்பிருந்தால் கூறுங்கள்.வேறேதும் அலுவல் இருந்தாலும் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி.

கலை Mar 18, 2017 12:49 PM

ஐயா நான் msc (cs) ,,PGDCA படித்துள்ளேன் எனக்கு அரசு துறையில் வேலை உள்ளதா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top