பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்
பகிருங்கள்

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

அரசு துறை பணி

திருவள்ளூர் மாவட்ட சத்துணவு மையங்களில் சமையலர் பணி

குறிப்பு : பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 31.10.2017

எல்லைப் பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.10.2017

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.10.2017

வங்கிப் பணி

யூனியன் வங்கியில் அதிகாரி வேலை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 25.11.2017

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 21.10.2017

Filed under:
3.09893992933
மு.ஹரிஹரன் May 23, 2017 07:23 AM

ஐயா,வணக்கம்.
நான் ஏடிஎம் பொறுப்பாளராக பணிபுரிகிறேன்.படிப்பு +2
எனது தகுதிக்கேற்ற வேலை இருந்தால் சொல்லுங்கள் ஐய்யா.

ராமகிருஷ்ணன்.வை May 22, 2017 11:01 PM

பத்திாிக்கை துறையில் பணிகள் உள்ளனவா????

mahalakshmi May 21, 2017 03:04 PM

அரசு வேலை வாய்ப்பு கல்வி தகுதி 12வகுப்பு

கண்ணதாசன் May 20, 2017 08:47 PM

அஞ்சல் துறையின் வேலை வாய்ப்புக்கள்

M முத்துகிருஷ்ணன் May 20, 2017 05:13 PM

நான் ITI (wireman) முடித்துள்ளேன் (2003) எனக்கு அரசு வேலை கிடைக்குமா எப்பொழுது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top