பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்
பகிருங்கள்

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

அரசு துறை பணி

இராணுவத்திற்கு சொந்தமான பள்ளிகளில் ஆசிரியர் பணி

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.12.2017

நீலகிரி மாவட்ட நியாவிலைக் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் வேலை

தகுதி : பள்ளி இறுதி வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 15.12.2017

பொறியியல் பட்டதாரிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.12.2017

வங்கிப் பணி

இந்தியன் வங்கியில் வேலை

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.12.2017

Filed under:
3.12662337662
அம்சா Sep 20, 2017 09:21 AM

ஐ.பி.பி.எஸ். தோ்வுக்கான வினா தாள் மாதிரி வேண்டும்

ஆ.முத்துக்குமார் Sep 11, 2017 11:27 AM

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருக்கிறேன் இராணுவதில் பணிபுரிய விரும்புகிறேன்

பா .அஜீத் குமார் Sep 04, 2017 08:40 PM

நான் பத்தாம் வகுப்பு படித.து விட்டு டிப்லோமா இயந்திரவியல் பிரிவு (diploma in mechanical engineering )படித்து உள்லேன் இதற்ஏகு தொடர்பான ஏதேனும் வேலை இருந்தால் தெரிவிக்கவும்

சூர்யா Aug 28, 2017 05:37 PM

நான் பி.எ tamil படிதுளேன் ரயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் இருந்தால் சொல்லவும்

செ. ரேவதி Aug 28, 2017 05:03 PM

நான் பத்தாம் வகுப்பு, டைப் ரைட்டிங், கம்யூட்டர் -ல் COA படித்துள்ளேன். எனக்கு ஏதாவது வேலை இருந்தால் தகவல் அளிக்கவும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top