பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்
பகிருங்கள்

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

அரசு துறை பணி

இராணுவத்திற்கு சொந்தமான பள்ளிகளில் ஆசிரியர் பணி

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.12.2017

நீலகிரி மாவட்ட நியாவிலைக் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் வேலை

தகுதி : பள்ளி இறுதி வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 15.12.2017

பொறியியல் பட்டதாரிகளுக்கு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.12.2017

வங்கிப் பணி

இந்தியன் வங்கியில் வேலை

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.12.2017

Filed under:
3.12662337662
Shaharja May 26, 2016 09:41 PM

காவல் துறை பணிக்கு தேவையான வயது என்ன??

gold Apr 29, 2016 11:34 AM

சில துறைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பதிவு சான்றிதழ் கேட்கிறார்கள் சில துறைகளில் கேட்பது இல்லை ஏன்?

devisri Apr 26, 2016 12:20 PM

நன்றி

meena Mar 25, 2016 03:29 PM

இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி

சுகன்யா Nov 06, 2015 10:46 AM

வேலைவாய்ப்புச் செய்திகளை பதிவேற்றம் செய்யும் விகாஸ்பீடியா தமிழ் குழுவிற்கு நன்றி

சுகன்யா
திண்டுக்கல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top