பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் வழங்கப்படும் இலவச ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சிகளின் விபரம்

 • விரிவான விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழிற்ப்பயிற்சி – 14
 • ஆடு வளர்ப்பு பயிற்சி – 6
 • காளான் வளர்ப்பு பயிற்சி – 6
 • கோழி வளர்ப்பு பயிற்சி – 6
 • பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டு உற்பத்திப் பயிற்சி – 8
 • செயற்கை நகை மற்றும் அணிகலன்கள் தயாரிக்கும் பயிற்சி – 10
 • பெண்களுக்கான உடை வடிவமைத்தல் பயிற்சி – 21
 • துரித உணவு தயாரிப்பு பயிற்சி – 15
 • உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி – 15
 • மெஷின் எம்பிராய்டரி பயிற்சி – 15
 • பேப்பர் கப், காகிதம் கவர் பையில் உறை மற்றும் கோப்பு தயாரிப்பு பயிற்சி – 10
 • புகைப்பட வடிவமைத்தல் மற்றும் கட்டமைப்பு பயிற்சி – 45
 • ரெக்சின் பேக் தயாரிப்பு பயிற்சி – 21
 • அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி – 15
 • வீடியோ மற்றும் போட்டோகிராபி பயிற்சி – 21
 • அழகு கலை பயிற்சி – 30
 • கம்ப்யூட்டர்(TALLY) பயிற்சி – 30
 • லேப்டாப் பழுதுபார்க்கும் பயிற்சி – 30
 • வாகன ஓட்டுநர் பயிற்சி – 30
 • செல்போன் பழுதுபார்க்கும் பயிற்சி – 21
 • இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் பயிற்சி – 30
 • தையல் இயந்திரம் பழுது பார்க்கும் பயிற்சி – 15
 • சூரிய ஆற்றல் தயாரிப்பு மற்றும் சேவைகள் பயிற்சி – 6
 • இன்வெர்டர் மற்றும் UPS, பழுது பார்க்கும் பயிற்சி – 21
 • பொதுவான தொழில் முனைவோர் பயிற்சி 2 – 6*2
 • பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் பயிற்சி 6 – 6*11
 • வேலை இல்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் பயிற்சி 6 – 6*7
 • மேம்பட்ட அழகுகலை பயிற்சி – 10
 • மேம்பட்ட செல்போன் சர்வீஸ் பயிற்சி – 10

மேலே குறிப்பிட்டுள்ளவைகளுக்கு பயிற்சி தேவைப்படுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்

கனரா வங்கி,

நூற்றாண்டு ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,

83A, DMSSS வளாகம்,

ஜான்பால் காம்பவுண்ட்,

நேருஜி நகர்,

திண்டுக்கல் – 624001

தொலைப்பேசி எண்: 9442628434, 9940835147, 8870076537

தகுதிகள்

 • குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 • வயது 18 – 45க்குள் இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

 • 3 பாஸ்போர்ட் போட்டோ
 • முகவரிக்கான அடையாள அட்டை ஜெராக்ஸ்
 • மாற்றுச்சான்றிதழ்(TC) ஜெராக்ஸ்

தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு SMS மூலம் தேர்ச்சி தெரியப்படுத்தப்படும்.

ஆதாரம் : நூற்றாண்டு ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்

2.86904761905
ச.மணிகண்டன் Oct 16, 2017 11:34 PM

ஐயா வேலையில்லா பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு சுய வேலவாய்ப்பு முகாம் எங்கு எப்போது நடைபெறும்

rekha Jul 12, 2017 04:49 PM

திருவள்ளூர் டிஸ்ட்ரிக்ட் ப்ளீஸ்

Purushothaman,JBM Company Feb 03, 2017 03:33 PM

இலவச ஐ.டி.ஐ படிப்புடன் கூடிய வேலைவாய்ப்பு
மறைமலைநகர்: போர்டு கார் கம்பெனியில் போர்டு சப்ளையர் பார்கில் உள்ள ஜே.பி,எம் குருப்பு கம்பெனியில் அடிப்படை தொழிற் பயிற்சி நிலையத்தில் 18வயது பூர்த்தியானவர்கள் இரண்டு வருட வெல்டர் பயிற்சி, மூன்று வருட சீட் மெட்டல் பிரிவுக்கு சேர்க்கை நடக்கிறது. எல்லா பிரிவினருக்கும் உதவித்தொகையுடன் நடப்பாண்டிற்கு 84 மாணவர்களுக்கு பயிற்சிஅளிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. பயிற்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு பயிற்சி பெற்றதும் மத்திய அரசின் சான்றிதழ், மற்றும் தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் வழங்கப்படும். இங்கு பயிற்சி பெறுவோருக்கு ரயில்வே மற்றும் அரசு, தனியார் துறைகளில் வேலை கிடைக்கும்.மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி மற்றும் உணவுடன் கூடிய தங்குமிடம் வழங்கப்படும். ஆண்டு உதவித் தொகையாக 7700, ஆறு மாதம் பிறகு 8200 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் இங்குள்ள அலுவலகதிற்கு நேரில் சந்தித்து விபரம் பெற்று சேர்ந்து பயன் பெறலாம்.

பி.புருஷோத்தமன்
Sr.Executive, 94*****39
JBM Auto System Private Limited, MaraimalaiNagar.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top