பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்கள் / புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள்

தேசிய உயிர்எரிபொருள் கொள்கை

தேசிய உயிர்எரிபொருள் கொள்கையானது, மத்தியரசின் புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. 2008ம் வருடம் செப்டம்பர் மாதம் 11ம்தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய உயிர்எரிபொருள் கொள்கையின் சிறப்பம்சங்கள்;-
  • 2017ம் ஆண்டிற்குள், 20சதவிகிதம் அளவிற்கு உயிர்எரிபொருள் (உயிர் எரிசாராயம் மற்றும் பயோடீசல்) ஆகியவற்றை கலந்து பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • உணவு எண்ணை அல்லாத மற்ற எண்ணை வித்துக்கள் பயிர்களை உபயோகமற்ற, தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் பயோடீசல் உற்பத்தி செய்யப்படும்.
  • வெளிநாட்டிலிருந்து கொழுப்பு அமிலம் (FFA) உள்ள எண்ணை, பாமாயில், ஆகியவற்றை இறக்குமதி செய்யப்படாமல், உள்நாட்டிலேயே பயோடீசல் உற்பத்திக்கு வழிவகை செய்யப் படும்.
  • பயோடீசல் உற்பத்திக்கான பயிர்சாகுபடி பொது/ அரசு/வனத்துறையின் தரிசு நிலங்களில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படும். வளமான, பாசனப்பகுதிகளில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுவதில்லை.
  • சாகுபாடியாளர்களுக்கு தகுந்த விலை வழங்குவதற்கு, பயோடீசல் உற்பத்திக்கான எண்ணை வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவிக்கப்படும். அவ்வப்போது, இது பரிசீலிக்கப்பட்டு நிர்ணயக்கப்படும். இதற்கான விபரங்கள் நிருவப்பட்டு, உயிர் எரிபொருள் நடப்பு குழுவால் கலந்தாலோசிக்கப்படும்.
  • எண்ணை விற்பனை நிறுவனங்கள் வாங்கும் உயிர் எரிசாராயத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலையானது, உற்பத்தி விலை மற்றும் உயிர் எரிசாராயத்தின் இறக்குமதி விலையை பொருத்து இருக்கும். பயோடீசல் பொருத்த மட்டும், டீசலின் அப்போதைய சில்லறை விலை கருத்தில் கொள்ளப்படும்.
  • மாநிலங்களுக்குள்ளும் மற்றும் அவற்றின் இடையேயும், உயிர் எரிபொருள்களான பயோடீசல் மற்றும் உயிர் எரிசாராயம் தடையில்லாமல் செல்லுவதற்கு ஏதுவாக, இவற்றை பிரகடணம் செய்யப்பட்ட பொருட்களின்கீழ் கொண்டு வரப்படும் என தேசிய உயிர்எரிபொருள் கொள்கை எதிர்பார்க்கிறது.
  • பயோடீசலுக்கு எவ்வித வரி விதிப்பும் செய்ய அனுமதி அளிக்கப் படக்கூடாது என்றும் இக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது
  • தேசிய உயிர்எரிபொருள் குழுமத்திற்கு பாரதப்பிரதமர் தலைமை வகிப்பார்.
  • உயிர் எரிபொருள் செயல்படுத்தும் குழுமத்திற்கு அமைச்சரவை செயலர் தலைமை வகிப்பார்.
  • உயிர் எரிபொருள் ஆராய்ச்சிக்காக, துணைக்குழுமம் ஒன்று, செயல்படுத்தும் குழுமத்தின்கீழ் அமைக்கப்படும். இத்துணைக் குழுமத்தில் உயிர்தொழில்நுட்ப துறை, ஊரகவளர்ச்சி மற்றும் வேளாண் அமைச்சகங்கள் ஆகியவை உறுப்பினர்களாக இருக்கும். புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி துறை அமைச்சகம் இக்குழுமத்தை ஒருங்கிணைக்கும்.
  • புதிய தொழில்நுட்பமான செல்யோலோசிக் உயிர் எரிபொருள் உட்பட, பயிர்சாகுபடி, பதப்படுத்துதல், உற்பத்தி நுட்பங்கள் மேலான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் செயல் விளக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மின்சார சட்டம் 2003ல் புத்தாக்க சக்தி தொடர்பான குறிப்புகள்

மின்சார சட்டம் 2003ல், கீழ்கண்ட குறிப்புகள், புத்தாக்க சக்தி தொடர்பாக இடம் பெறுகிறது.

பிரிவு 3(1), 3(2)

இப்பிரிவுகளின்படி மத்திய அரசு ஒவ்வொரு நேரத்திலும் தேசிய மின்சாரக் கொள்கை, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை மாநில அரசுடன் கலந்தாலோசித்து வெளியிடும். மேலும் நிலக்கரி, இயற்கை எரிவாயு, அனுப்பொருள்கள், தண்ணீர் மற்றும் புத்தாக் சக்தி வளங்களைப் பொறுத்து இக்கொள்கை மற்றும் கட்டணம் வெளியிடப்படும்.

பிரிவு 4

மாநில அரசின் ஒப்புதலோடு, தனித்தன்மையோடு இயங்கும் அமைப்புகளை (புத்தாக்க சக்தி வளங்கள் மற்றும் இதர நடைமுறையில் இல்லா சக்தி வளங்களை பயன்படுத்துபவை) கிராமப்புறங்களில் செயப்படுத்துதல் குறித்த தேசிய கொள்கையை மத்திய அரசு வெளியிடும்.

பிரிவு 61

பிரிவு 61, 61(h), 61(i )ன்படி குறிப்பிட்ட ஆணையகம் கட்டண விதிகளை ஒரு சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளியிடும். அப்படி வெளியிடும்போது, இணை மின் உற்பத்தியை ஊக்கப்படுத்துதல், புத்தாக்க சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தல், தேசிய மின் கொள்கை மற்றும் கட்டண கொள்கை ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும்.

பிரிவு 86

பிரிவு 86(1), 86(1)(e)ன்படி மாநில ஆணையகங்கள் புத்தாக்க சக்தி மற்றும் இணை மின் உற்பத்தி மூலம் மின் உற்பத்தியை ஊக்கப்படுத்த, மத்திய மின் க்ரிட்டுடன்(GRID) இணைப்புக்கான வழி, யாருக்கு தேவையோ அவர்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்தல், மின்சாரத்தை வாங்குதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட சதவிகித மின்சாரத்தை வினியோக உரிமையுடன் அப்பகுதியில் பயன்படுத்துதல் ஆகியவற்றை இப்பிரிவு வழங்க ஊக்கப்படுத்தும்.

திட்டங்கள்

அக்ஷய் உர்ஜா கடைகள்

இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகம், ஆதித்யா சோலார் கடைகளை முக்கிய பெரிய நகரங்களில் நிறுவி ஊக்குவிப்பதென முடிவு செய்துள்ளது. இந்த கடைகள் தற்பொழுது ‘அக்ஷய் உர்ஜா கடைகள் (Urja Shops)’ எனப்படுகின்றன. இவை சூரிய ஒளி ஆற்றல் உட்பட எல்லா விதமான புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகளின் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்தல் போன்ற சேவைகளை செய்யும். இக்கடைகள் கீழ்க்கண்ட சேவைகளை வழங்குகின்றன:

  • பல்வேறுபட்ட புதுப்பிக்கவல்ல ஆற்றல் மற்றும் ஆற்றலை திறம்பட உபயோகிக்கும் கருவிகளை விற்றல்
  • புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகளை பழுது பார்த்தல் மற்றும் சர்வீஸ் செய்தல்
  • புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகள் பற்றிய தகவலை பரப்புதல்
  • தனிநபர்களும் நிறுவனங்களும், புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகளை உபயோகிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்துதல்
இத்திட்டத்தில் நிதிஉதவி பெற தகுதியுள்ள நிறுவனங்கள்

மாநில அளவிலான தொடர்பு நிறுவனங்கள், தனியார் தொழில் முனைவோர், இக்கடைகளை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவி செயல்படுத்தக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.

நிதிஉதவி
  • நிதியுதவிக்காக விண்ணப்பிப்பவர்கள், இக்கடைகளை நிறுவுவதற்கு அதிகபட்சமாக 10 லட்சம் வரை குறிப்பிட்ட வங்கிகளில் கடனாகப் பெற தகுதியுடையவர்கள். இதில், அதிகபட்சமாக 85 சதவிகிதம் வரை, 7 சதவிகித வட்டியில் கடனாக கிடைக்கும். இக்கடனை 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்தவேண்டும்.
  • குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச வியாபார அளவுக்குட்பட்டு, மாநில தொடர்பு நிறுவனத்திடமிருந்து அன்றாடத் தேவைகளுக்கான நிதியுதவியும், ஊக்கத் தொகையும், கீழ்கண்டவாறு பெறலாம்:
    • ஒரு மாதத்திற்கு ரூ.5000/- வரை, வேலையாள் சம்பளம், மின்சாரம், தொலைபேசி கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக நிதியுதவி
    • முதல் வருடத்தில், பிரதி மாதம் ரூ. 50,000 மற்றும், இரண்டாமாண்டில் பிரதி மாதம் ரூ. 1,00,000 வரை வியாபாரம் செய்தால், ஊக்கத்தொகையாக ஒரு மாதத்திற்கு ரூ.5000/- வழங்கப்படும்.
    • இத்திட்டம் மாநில தொடர்பு நிறுவனங்கள் மற்றும் IREDA. மூலம் செயல்படுத்தப்படும்
இக்கடைகளை நிறுவுவதற்கான விதிமுறைகள்
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கடை மட்டுமே நிறுவப்படவேண்டும். ஏற்கெனவே இக்கடை உள்ள மாவட்டத்தில் இன்னொரு கடை வைக்கக்கூடாது
  • இந்த கடைகளின் பரப்பளவு குறைந்தபட்சம் 200 சதுர அடியாக இருக்கவேண்டும் (கிடங்கு தவிர). இக்கடைகள் கட்டப்பட்டதாகவோ, வாங்கப்பட்டதாகவோ அல்லது புதுப்பிக்கப்பட்டதாகவோ இருக்கவேண்டும். வாடகைக்கு எடுக்கப்படும் கடைகளுக்கு அரசாங்கத்தின் நிதியுதவி வழங்கப்படாது.
  • நகரத்தின் முக்கிய இடத்தில், எளிதல் சென்றடையும் வகையில் கடை இருக்கவேண்டும்
  • இக்கடைகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொதுவான பெயர் வைக்கப்படவேண்டும். ‘அக்ஷய் உர்ஜா கடைகள்’ என்று பளபளக்கும் 8’ x 3’ என்ற அளவிலான போர்டில் பொறிக்கப்படவேண்டும். கடைப் பெயரின் முன், எடுத்துக்காட்டாக கடையின் உரிமையாளர் பெயர் “..........அக்ஷய் உர்ஜா கடை’ என்ற முறையில் இருக்கவேண்டும்..
  • இக்கடைகள், நாகரீகமான உட்புறங்களுடன் வாடிக்கையாளர்களை கவருமாறு வெளிச்சமாக இருக்கவேண்டும்
  • இக்கடையில் குறைந்தது இரண்டு ஊழியர்கள் இருக்கவேண்டும். அதில் ஒருவர் புதுப்பிக்கவல்ல ஆற்றலில் செயல்படும் கருவிகளை பழுது பார்க்கவும், சர்வீஸ் செய்வதற்கும் உரிய தொழில் அறிவை பெற்றவராக இருக்கவேண்டும். புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சகம் இக்கடையில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு பொறுப்பேற்காது
  • இக்கடைகள் வணிக நிறுவனங்களைப்போல இயங்கி, தனக்கான வருமானத்தை ஈட்டவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இக்கடைகளில் விற்ற பொருட்களுக்கு பழுது மற்றும் சர்வீஸ் செய்வது மட்டுமன்றி, இதர வகைகளில் வாங்கப்பட்ட புதுப்பிக்கவல்ல ஆற்றலில் இயங்கும் கருவிகளை பழுதுபார்க்கும் சேவையை நியாயமான விலையில் செய்து தரவேண்டும்.
  • நுகர்வோருக்கு ஏற்ற வகையில் இக்கடைகள் இயங்கவேண்டும். மாறுபாடான மற்றும் வசதியில்லாத நேர அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும், இக்கடைகளில், பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பலவித புதுப்பிக்கவல்ல ஆற்றலில் இயங்கும் கருவிகளை, வாடிக்கையாளர் பார்த்து தேவையானதை தேர்ந்தெடுத்து வாங்குமாறு பார்வைக்கு வைக்கவேண்டும்.
  • இக்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் சரியான விலைப்பட்டியல், நுகர்வோரின் பார்வையில் படுமாறும் கைக்கு கிடைக்குமாறும் வைக்கப்பட வேண்டும். மேலும் அங்கு விற்கப்படும் கருவிகள் பற்றிய விவரங்களையும் கடைக்கு வரும் பொது மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
  • இக்கடைகளை வணிக ரீதியாக லாபம் பெறும் நிறுவனங்களாக இயக்க, ஆற்றலை சேமிக்கும் சி.எஃப். எல் பல்புகள், விளக்குகளின் உதிரி பாகங்கள், அதிக திறன் வாய்ந்த கெரசின் அடுப்புகள் போன்றவற்றை சேர்த்து விற்பனை செய்யலாம்.
  • புதுப்பிக்கவல்ல ஆற்றலில் இயங்கும் கருவிகள் அல்லது இதர பொருட்கள் தயாரிப்பு மற்றும் வியாபாரம் போன்றவற்றிற்கு கடன் அளிக்கும் வங்கிகளுடன், நுகர்வோரின் நன்மைக்காக தொடர்பு வைத்திருக்கவேண்டும்.

புதுப்பிக்கவல்ல ஆற்றல் திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் மத்திய அரசின் நிதியுதவி

01.04.2011 முதல் சூரிய ஒளித்தகடுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட மூலதன மானியம் மற்றும் அடிப்படை அளவுகோல் விலை

01.04.2011 முதல், மின்கலத்துடன் கூடிய தலா 1 Wp-க்கு ரூ 270 ஆகவும், மின்கலன் இல்லாமல் 1 Wp-க்கு ரூ 190 ஆகவும் (08.07.2010 தேதியில் வழங்கப்பட்ட நிர்வாக ஒப்புதல் 5/23/2009-10/P&C, பத்தி 5.3-ல் குறிப்பிட்டபடி) சூரிய ஒளித்தகடுகளுக்கான விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பகுதிகளில், மின்கலத்துடன் கூடிய தகடுகளுக்கு தலா 1 Wp-க்கு ரூ 81 க்கு மிகாமல் மற்றும் மின்கலன் இல்லாமல் தலா 1 Wp-க்கு ரூ 57 ஆகவும், மத்திய அரசின் மானிய தொகை 30% என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், மின்கலத்துடன் கூடிய தகடுகளுக்கு தலா 1 Wp-க்கு ரூ 243 க்கு மிகாமல் மற்றும் மின்கலன் இல்லாமல் தலா 1 Wp-க்கு ரூ 171 ஆகவும், மத்திய அரசின் மானிய தொகை 90% என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி குக்கர் வாங்குவதற்கான மத்திய நிதி உதவி

a) செறிவூட்டப்பட்ட சூரிய ஒளி குக்கர்

சூரிய ஒளி குக்கர் வகை

பயனாளிக்கான உதவி

எ.ஸ்.எ.ன் ஏ க்களுக்கான சேவை கட்டனங்கள்

சூரிய ஒளி குக்கர் அடுப்பு
(விட்டம்  1.4 மீ, மிகாமல்)

மொத்த விலையில் 30% அதாவது ரூ.1500/- க்கு மிகாதாவாறு உடஹ்வி செய்யப்படுகிறது

ஒரு குக்கருக்கு ரூபாய்.250/-
சேவைக்கட்டனம் வசூலிக்கப்படுகிறது

வீட்டுக்கு உள்ளே சமைக்கும் வகையிலான சூரிய ஒளி அடுப்பு
(குறைந்தது 7 சதுர அடி பரப்பளவு இருக்கவேண்டும்)

மொத்த விலையில் 30 % க்கு மிகாமல் ஒரு குக்கருக்கு ரூ.15000/- வரை உதவி செய்யப்படுகிறது

ஒரு குக்கருக்கு ரூபாய்.250௦/- வரை வசூலிக்கப்படுகிரது

b) மாநில முகவர்கள் மற்றும் அசோசியேட்ஸ்களுக்கான ஊக்கத்தொகை

விற்பனை செய்யப்பட்ட சூரிய அடுப்பின் வகைகள்

முகவர்களின் கடைகளில் இருந்து வாங்கியிருந்தால் அவர்களுக்கான ஊக்கத்தொகை

மாநில முகவர்களுக்கு தொடர்புடைய அசோசியேட்ஷ் களின் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்பின் ஓரு குக்கருக்கான ஊக்கத்தொகை

எ.ஸ்.எ.ன் ஏ

அசோசியேட்டட் புரொமோட்டர் ஸ்

ஐ.எ.ஸ்.ஐ தரச்சான்று அளிக்கப்பட்ட சூரிய ஒளி குக்கர்

200

100

100

ஐ.எ.ஸ்..ஐ தரச்சான்று இல்லாத  எ.ஷ்.ஈ.சி/ஆர்.டி.சி சான்று அளிக்கப்பட்ட குக்கர்

100

50

50

மூலம் : www.mnre.gov.in

வ.
எண்

திட்டங்கள் / துறைகள்

மானியம்

1

சாண எரிவாயு கலன்

வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம் உட்பட (அசாமின் சமவெளி பகுதிகள் தவிர)

ஒரு கன சதுரமீட்டருக்கு ரூபாய் 14,700

அசாமின் சமவெளி பகுதிகள்

ஒரு கன சதுர மீட்டருக்கு ரூபாய் 9,000 (2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கு ரூ 10,000)

ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்ராஞ்சல் (டே ராய் பகுதி தவிர) தமிழ்நாட்டில் நீலகிரி பகுதிகள், டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த சாதர் குர்சோன்ங் மற்றும் கலிம்போன்ங், சுந்தர்பன்ஸ், அந்தமான் நிக்கோபார் தீவுகள்

ரூபாய் 4,000 (2-4 க்யூபிக் மீட்டர்  மாதிரிக்கு ரூ.10,000/- )

ஏனைய அனைத்துக்கும்

ரூபாய் 4,000 (2-4 க்யூபிக்மீட்டர்     மாதிரிக்கு      ரூ.8,000/-  வழங்குதல்))

2

உயிர் அங்ககப் பொருள் எரிவாயுகலன்

கிராமபுறத்திற்கான உயிர் அங்ககப் பொருள் எரிவாயு கலன்

வெப்பம் மற்றும் மின் எந்திரம் சார்ந்து (இருவகை எரி இயந்திரம்) செயல்படுத்தப்படுவதற்கு - 100kWe க்கு ரூபாய் 1.50 இலட்சம். 1 மெ.வாட் ஆற்றல் உற்பத்திக்கு (100 % ப்ரட்யுசர் வாயு எந்திரம்) 100 kWe க்கு ரூபாய் 15.00 இலட்சம்.
சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் மற்றும் தீவுகளுக்கு, அதிகப்படியான 20% மானியம்

தொழிற்சாலை மின் உபயோகத்திற்கான, உயிர் அங்ககப் பொருள் எரிவாயு கலன்

வெப்பம் சார்ந்த செயல்பாட்டுக்கு 300 kWe க்கு ரூபாய் 2.00 இலட்சம்.
இருவகை எரிபொருள் எந்திரத்திற்கு 100 kWe க்கு ரூபாய் 2.50 இலட்சம்
100% ப்ரட்யுசர் வாயு எந்திரத்திற்கு 100 kWe க்கு ரூபாய் 10.00 இலட்சம்
கல்வி நிறுவனங்களில் உள்ள 100% ப்ரட்யுசர் வாயு எந்திரத்திற்கு 100 kWe க்கு ரூபாய் 15.00 இலட்சம்

3

தொழிற்சாலை கழிவுகளிலிருந்து ஆற்றல் உற்பத்திக்கான திட்டங்கள்

தொழில்நுட்பத்தை பொருத்து, 1 MWe  க்கு, ரூபாய் 50 இலட்சத்திலிருந்து 1 கோடி வரை
சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் மற்றும் தீவுகளுக்கு, அதிகப்படியான 20% மானியம்

4

சூரிய போட்டோவால்டிக்

சூரிய விளக்குகள்

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 2,400, மற்ற பகுதிகளுக்கு இல்லை

சூரிய வீட்டு விளக்கு அமைப்பு

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 4500 - ரூபாய் 8,600
பொதுவான பகுதிகளுக்கு, மாதிரியை பொருத்து, ரூபாய் 2500 - ரூபாய் 4,800

சூரிய தெரு விளக்கு அமைப்பு

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 17,300
பொதுவான பகுதிகளுக்கு ரூபாய் 9,600

1 kWp அதிகப்படியான மின் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களுக்கு

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 2,25,000/ kWp
பொதுவான பகுதிகளுக்கு ரூபாய் 1,25,000/ kWp

10 kWp அதிகப்படியான மின் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களுக்கு

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 2,70,000/ kWp
பொதுவான பகுதிகளுக்கு ரூபாய் 1,50,000/ kWp

5

நகர்புற உபயோகத்திற்கான சூரிய போட்டோவால்டிக் செயல்பாடுகள்

சூரிய தெருவிளக்கு அமைப்பு

திட்டச்செலவில் 25% , அதிகபட்சமாக 5000 ரூபாய்

சூரிய தெரு மற்றும் பொது தோட்ட விளக்குகள் (74/75  Wp மாட்யுல்)

திட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 10,000 ரூபாய் மற்றும் 12,000 ரூபாய் (11 W மற்றும் 18 W CFL முறையாக)

சூரிய போட்டோவால்டிக் மூலம் ஒளியூட்டப்பெற்ற பெயர்பலகைகள் (அதிகபட்சமாக 1kWp சூரிய போட்டோவால்டிக் மாட்யுல்)

திட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 100 Wp மாட்யூலுக்கு ரூபாய் 15,000

சூரிய போட்டோவால்டிக் தெரு நிலையாணிகள்

திட்டச்செலவில் 50%,  அதிகபட்சமாக 1000 ரூபாய்

சூரிய போட்டோவால்டிக் பிளின்கர்ஸ் (குறைந்தபட்சம் 37 Wp மாட்யுல்)

திட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 7,500 ரூபாய்

சூரிய போட்டோவால்டிக் போக்குவரத்து சிக்னல்
(குறைந்தபட்சம் 500 Wp மாட்யுல்)

திட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 2.5 இலட்சம் ரூபாய்

சூரிய போட்டோவால்டிக் பவர்பேக்
(அதிகபட்சமாக 1 kWp மாட்யுல்)

திட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 1 இலட்சம் ரூபாய் / kWp

6

சூரிய போட்டோவால்டிக் நீர் உந்தும் அமைப்பு

மொத்த சூரிய போட்டோவால்டிக் அரே உபயோகத்திற்கு ரூபாய் 30/Wp - ஒரு திட்டத்திற்கு, அதிகபட்சமாக 50,000 ரூபாய்.

7

சூரிய வெப்பம் சார்ந்த கருவிகள்

பெட்டிவகை குக்கர்
SNA    க்வுக்கான ஊக்கத்தொகை
-  ISI முத்திரையுடன் உள்ள ஒரு குக்கருக்கு, ரூபாய் 200
- ISI முத்திரையற்ற குக்கருக்கு ரூபாய் 100
-  விளம்புரங்களுக்கு ரூபாய் 1.50 இலட்சம் வரை
உற்பத்தியாளர்க்கான உதவித்தொகை
BIS அங்கீகாரம் பெற ஆகும் கட்டணம் செலவில் 50% திருப்பி அளித்தல்
சூரிய நீர் கொதிகலன் ஃ         வீட்டு உபயோகிப்புக்கு 2% மானிய கடன், நிறுவனங்களுக்கு 3% மானிய கடன், சமுதாய உபயோகிப்புக்கு 5% மானிய கடன்.  கூடுதலாக ஒரு சதுர மீட்டர் சூரியசக்தி சேகரிப்பு பரப்பளவுக்கு ரூபாய் 100 ஊக்கத்தொகையாக ஊக்குவிப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
-         வியாபார நோக்கில் நிறுவப்படும் திட்டத்திற்கு, ஒரு சதுரமீ. க்கு, முதலீட்டில் 825 - 1100 ரூபாய் மானியம்
சூரிய காற்று வெப்பமாக்கும் மற்றும் நீராவி உற்பத்தி அமைப்புகள்
முதலீட்டில் 35 - 50 % மானியம் வரையறையுடன்
டிஷ் மற்றும் சமுதாய சூரிய குக்கருக்கு
விலையில் 50%, டிஷ் வடிவ குக்கருக்கு,  அதிகபட்சமாக ரூபாய் 2500-ம், சமுதாய குக்கருக்கு அதிகபட்சமாக ரூபாய் 25,000

8

அக்ஷ்ய உர்ஜா கடைகள்

7% வட்டியுடன் மானிய கடன் அதிகபட்சமாக 10 இலட்சம் வரை மற்றும் ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் வரை உதவித்தொகை (செயல் ஆக்கத்தை பொருத்து)

9

கிராமப்புற மின்மாயமாக்கல்

மின்சாரம் உற்பத்திக்கு ஆகும் செலவில் 90% (வரையறுக்கப்பட்ட அதிகபட்ச தொகையுடன்)
-        பல இட மி உற்பத்தி திட்டத்திற்கு, ஒரு வீட்டிற்கு ரூபாய் 18,000
-       சூரியமின் விளக்கு அமைப்பிற்கு, ஒரு வீட்டிற்கு ரூபாய் 11,250

தேசிய சாண எரிவாயுக்கலன் மற்றும் உர மேலாண்மை திட்டம்

1981-82 ல் தேசிய சாண எரிவாயுக்கலன் மேம்பாட்டுத்திட்டமாக இத்திட்டம் துவக்கப்பட்டது.

நோக்கங்கள்
  • ஊரக மக்களுக்கு, சமையல் செய்யத் தேவையான எரிபொருள் வழங்குதல் மற்றும் இயற்கை உரத்திற்கு, சாண எரிவாயுக்கலன் அமைத்து ஏற்பாடு செய்தல்.
  • ஊரக மகளிரின் பணிகளை கஷ்டமில்லாமல் செய்ய உதவுதல், வனங்களை பாதுகாத்தல், சமூகப்பணிகளை பிரபலப்படுத்துதல்
  • கிராமப்புற சுகாதாரத்தை, சாண எரிவாயுக்கலனுடன் மனிதக் கழிவை சேர்ப்பதன் மூலம் மேம்படுத்தல்
உறுப்புகள்
  • உள்ளுரில் உருவாக்கப்பட்ட சாண எரிவாயுக் கலன்களை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல்
  • இவற்றை செயல்படுத்த மாநிலங்கள் சார்புத்துறைகள் மற்றும் நிறுவனங்களை அமைத்துள்ளன. மும்பை கதர் கிராமத் தொழில் நிறுவனத்துடன், குஜராத் ஆனந்திலுள்ள தேசிய பால்பொருள் மேம்பாட்டு வாரியம், தேசியளவில் மற்றும் பகுதி வாரியாக செயல்படும் தொண்டு நிறுவனங்களையும் இத்திட்ட செயலாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன
  • இத்திட்டம் பல்வேறு வகையான நிதி உதவிகளை செய்து வருகிறது. பயன்படுத்துவோருக்கு மத்திய அரசின் மான்ய உதவி, தொழில் முனைவோருக்கு வேலைவாய்ப்பை அளித்தல், சார்புத்துறை மற்றும் நிறுவனங்களுக்கு சேவைக் கட்டணம் வழங்குதல், பயிற்சி மற்றும் விளம்பரத்திற்கு உதவி செய்தல் ஆகியவை செய்யப்படுகின்றன.
  • பல்வேறு விதமான பயிற்சி அளித்தலுக்கு உதவி செய்யப்படுகிறது. சாண எரிவாயுக்கலன் மேம்பாடு மற்றும் பயிற்சி மையங்கள் 9 பெரிய முக்கிய மாநிலங்களில் செய்யப்படுகின்றன. இவை சார்புத்துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பயிற்சியை அளிக்கின்றன.
  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் சாண எரிவாயுக்கலன்களை வேளாண் பணிகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் அமைக்க, நிதி உதவி செய்கின்றன. இவ்வங்கிகளுக்கு தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) மறு நிதி உதவியை செய்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட வீட்டு உபயோக உயிர்எரிவாயு உர உற்பத்தி கலன் மாதிரிகள்

1. முன்பே வடிவமைக்கப்பட்ட உயிர்எரிவாயு கலன்கள்

  • முன்பே வடிவமைக்கப்பட்ட கான்கிரீட்டினால் ஆன பொருத்தப்பட்ட மேற்பாகம் கொண்ட உயிர்எரிவாயு உற்பத்தி கலன் மாதிரிகள்
  • முன்பே வடிவமைக்கப்பட்ட கான்கிரீட்டினாலான குடும்பத்தேவைக்கேற்ற உயிர் எரிவாயு உற்பத்தி கலன் கே.வி.ஐ.சி மாதிரி
  • முன்பே வடிவமைக்கப்பட்ட அதிக அடர்த்தியுடைய பாலித்தீனிலானால் ஆன தீனபந்து உயிர்எரிவாயு உற்பத்திக்கலன் மாதிரி
  • முன்பே வடிவமைக்கபட்ட உயிர்த்தொழில்நுட்ப பைபர் கண்ணாடி இழையினாலான உயிர்எரிவாயு கலன் மாதிரி
  • முன்பே வடிவமைக்கப்பட்ட அதிக அடர்த்தியுடைய பாலித்தீனாலான கே.வி.ஐ.சி மிதக்கும் உயிர்எரிவாயு உற்பத்தி மாதிரி
  • சக்தி – சுரபி எஃப்.ஆர்.பி. ஆலான மிதக்கும் உருளை. இது கே.வி.ஐ.சி. வடிவ அடிப்படையிலான முன் வடிவமைக்கப்பட்ட மாதிரி. இதை கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது
  • ‘சின்டெக்ஸ்’ உருவாக்கிய பிளாஸ்டிக்-னலான மிதக்கும் உருளை. இது கே.வி.ஐ.சி. வடிவ அடிப்படையிலான மாதிரி. இதனை குஜராத் மாநில கலோல் பகுதியிலுள்ள சின்டெக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

2.மிதக்கும் மேற்பாகத்தையுடைய உயிர்எரிவாயுஉற்பத்திக்கலன்கள்

  • கே.வி.ஐ.சி மிதக்கும் உலோகத்தினாலான மேற்பாகத்தையுடைய உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்
  • கே.வி.ஐ.சி இரும்பு, சிமெண்ட் டைஜஸ்டர், எப்.ஆர்.பி வாயு ஹோல்டருடைய உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்
  • பிரகதி மாதிரி உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்

3.பை வடிவ (மாற்றியமைக்கக்கூடிய) உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்

4.பொருத்தப்பட்ட மேற்பாகத்தையுடைய உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்

  • செங்கல்லால் வடிவமைக்கப்பட்ட தீனபந்து உயிர்எரிவாயு கலன்கள்
  • தீனபந்து பெரோஸ்மென்ட் மாதிரி (உள் அடக்கிய தொழில்நுட்பத்துடன்)
  • முன்பே வடிவமைக்கப்பட்ட அதிக அடர்த்தி பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட மேற்பாகத்தினையுடைய குடும்பத்திற்கேற்ற தீனபந்து உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்
  • திட நிலை தீனபந்து வடிவ நிலையான உருளை மாதிரி. இதனை இந்திய வேளாண் அறிவியல் கழகம் வடிவமைத்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சாண எரிவாயுக்கலன் மாதிரிகள்:

மாதிரி

அங்கீகரிக்கப்பட்ட அளவு = க்யூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி ஒரு நாளைக்கு

மிதக்கும் ட்ரம் போன்ற சாண எரிவாயுக்கலன்
கதர் கிராம தொழில் நிறுவன மாதிரி
கதர் கிராம தொழில் நிறுவன மாதிரியுடன்

1 - 10

ஃபெர்ரோ சிமெண்ட் கலன் மற்றும், அல்லது  ஃபைபர் கண்ணாடி சேர்ந்த ப்ளாஸ்டிக்
எரிவாயுக்கலன்.

1 - 10

தீனபந்து மாதிரி

1 - 6

தீனபந்து மாதிரியில் ஃபெர்ரோ சிமெண்ட் சேர்ந்தது

1 - 6

ஆர்.சி.சி. பிக்ஸ்டு டோம் மாதிரி

2 மற்றும் 3

பைபோன்ற கலன் - ரப்பர் நைலானால் செய்யப்பட்டது

1 - 6

கிராமப்புற சக்தி திட்டங்கள் நிறைவேற்றும் சார்புத்துறைகள் மற்றும் சார்புநிறுவனங்கள்

கிராமப்புற சக்தி திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி

பிரிவு தொகுதிக்கு

மத்திய அரசு ஒரு கலனுக்கு
வழங்கிய மான்ய உதவி (ஒரு க்யூபிக் மீட்டர் அசையா டோம் மாதிரிக்கு

வடகிழக்கு மண்டல மாநிலங்கள், சிக்கிம்
(அஸ்ஸாம் மாநில சமவெளிப்பகுதி நீங்கலாக)

ரூ.14,700/- (2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கும் இதே தொகை)

அஸ்ஸாம் மாநில சமவெளிப் பகுதிக்கு

ரூ.9,000/- (2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கு ரூ 10,000)

ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரேதசம், உத்தராஞ்சல், தமிழ்நாட்டின் நீலகிரி பகுதி, சாதர் குர்சாங் மற்றும் கலிம்பாங் பகுதிகள் (டார்ஜிலிங்), சுந்தர்பன்ஸ் (மேற்கு வங்காளம்) மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்

ரூ. 4,000/-
(2-4 க்யூபிக் மீட்டர்  மாதிரிக்கு ரூ.10,000/- )

பிற பகுதிகள்

ரூ.    4,000-   (2-4 க்யூபிக்மீட்டர்     மாதிரிக்கு      ரூ.8,000/-  வழங்குதல்)

சூரிய விளக்கு திட்டம்

நோக்கங்கள்

  • ஒளி தேவைக்காக மண்ணெண்ணையின் பயன்பாட்டை குறைத்தல், திரி மற்றும் மண்ணெண்ணை விளக்குகளை சூரிய ஆற்றலை பயன்படுத்தும் விளக்குகளால் மாற்றுதல்.
  • எந்த இயற்கை எரிபொருள்களும் தேவைபடத, மாசுபடுத்தும் பொருளை வெளிப்படுத்தாத, உடல்நல கோடு மற்றும் தீயினால் ஆபத்து ஏற்படுத்தாத, சுற்றுச் சுழல்க்கு உகந்த சூரிய ஒளி ஆற்றல் அமைப்புகளை பயன்படுத்தி கிராம பகுதிகளில் உள்ள வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துதல்
  • சிறு அளவிலான ஒளி தேவைகளை சந்திப்பதற்கான ஒரு மாற்று ஏற்பாட்டினை அளித்தல்

திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள்

சூரிய ஆற்றலை பயன்படுத்தும் விளக்கு திட்டத்தை அக்ஷய உர்ஜா கடைகள் மற்றும் மாநில மைய முகமைகள் / துறைகள் (எஸ்.என்.ஏ-க்கள்) மூலமாக மட்டும் செயல்படுத்தப்படுகிறது. தயாரிப்பாளர்களால் அல்லது அவர்களுடைய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் / பராமரிக்கப்படும் கடைகள் இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெறாது. எஸ்.என்.ஏ-க்கள் தங்களுக்கு பதிலாக விளக்குகளை சந்தைப்படுத்துவதற்கு, தயாரிப்பாளர்களுக்கு இலக்குகளை ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி கிடையாது. மேலும், தயாரிப்பாளர்களால், அவர்களுடைய கூட்டமைப்புகளால் அல்லது அரசுசாரா அமைப்புகள் இன்னும் பிறவற்றால் நேரிடையாக சந்தைப்படுத்துவதற்காக இலக்குகளை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யாது.

தகுதியுள்ள பயனாளிகள்

  • சிறப்பு வகுப்பினை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் வசதியற்ற கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள எல்லா பயனாளிகள், லாப எண்ணமற்ற அமைப்புகள் இந்த திட்டத்தின் கீழ் சூரிய விளக்குகளை கொண்டிருப்பதற்கு தகுதியுள்ளவையாக இருக்கும்.
  • ஒரு குடும்பத்திற்கு ஒரு சூரிய விளக்கு கொடுக்கப்படும்.
  • பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்துவதன் நோக்கத்தோடு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்றில் உள்ள பள்ளி செல்லும் 9 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தை ஓவ்வொருவருக்கும் சூரிய விளக்கு ஒன்று இலவசமாக பெற தகுதியுள்ளவையாக இருக்கும். அப்பெண குழந்தையினுடைய பள்ளி படிப்பின் இடைப்பட்ட காலம் முழுவதிற்கும் வேறொரு சூரிய விளக்கு பெறுவதற்குரிய தகுதி அப்பெண் குழந்தைக்கு இருக்காது. பெண் குழந்தை படிக்கும் வகுப்பு மற்றும் பள்ளியின் விவரங்களைப் பெறுவதற்கு மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நிலையை சோதித்து உறுதி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக உரிய எஸ்.என்.ஏ-களால் அப்பென்குழந்தைக்கு சூரிய விளக்கு பங்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. பயனாளிகள் அடையாளச் சான்றாக குடும்ப அட்டை, வாக்காள அடையாள அட்டை, இன்னும் பிறவற்றை செயல்படுத்தும் முகமைக்கு காண்பிப்பதக்க வேண்டி இருக்கும்.
  • ஆதி திராவிடர் / பழங்குடியினர் பயனாளிகளுக்கான சூரிய விளக்குகள் : ஒதுக்கப்பட்ட இலக்குகளிலிருந்து குறைந்தது 15% மற்றும் 10% முறையே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு சூரிய விளக்குகள் அளித்திருப்பதை திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
  • சூரிய விளக்கு திட்டத்தில் பெண்களின் பங்கு – சூரிய விளக்கு அளிக்கும் வேளையில் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான முதியோர் கல்வி மையங்கள் மற்றும் டவக்ரா (DWACRA) மையங்கள் ஆகியவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பள்ளி செல்லும் பெண் குழந்தைகளை கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு மேலும் முன்னுரிமையை விரிவாக்க வேண்டும்.
  • சூரிய விளக்குகளை கிராமங்களில் கூட்டாக அளிக்கவேண்டும். அவ்வாறாக செய்வதினால், செயல்படுத்துவது, பராமரிப்பது மற்றும் விற்பனைக்குப் பின் உள்ள சேவைகள் மற்றும் சூரிய விளக்குகளை சோதிப்பது எளிதாக ஆகும்.

அங்கிகரிக்கப்பட்ட சூரிய விளக்கு மாதிரிவகைகள்

நம் நாட்டில் தயாரிக்கப்படும் சூரிய விளக்குகள்

முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்ட சூரிய விளக்குகள் இந்த திட்டத்தின் கீழ் அடங்காது. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் பகுதிகள் மற்றும் அல்லது மின்கலத்தை பயன்படுத்துவது எனினும் அனுமதிக்கப்பட்டதாகும். ஆகிலும், இவை, புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு, தனித்து ஆய்வு செய்யும் முகமையின் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

எந்த சூரிய விளக்குகள் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை முழுவதுமாக பூர்த்தி செய்கின்றனவோ அவைகளை மட்டுமே செயல்படுத்தும் அமைப்புகள் வாங்க வேண்டும்.

அக்ஷய் உர்ஜா கடைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

  • மாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.
  • அக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எண், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் பில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.
  • தனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட்டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.

மத்திய நிதிச் சார்ந்த உதவி

  • ஓவ்வொரு சூரிய விளக்குக்கும் ரூ.2400/-. உற்பத்தி விலையாக தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மாநில மைய முகமைகள் மற்றும் அக்ஷயா உர்ஜா கடைகள் மூலமாக அமைச்சகம் அளிக்கிறது.
  • ஓவ்வொரு விளக்குக்கும் ரூ.100/- மாநில மைய முகமைகள் மற்றும் அக்ஷயா உர்ஜா கடைகளுக்கு சேவை கட்டணமாக அமைச்சகம் அளிக்கிறது. அரசு சாரா அமைப்புகளால் பராமரிக்கப்படும் அக்ஷயா உர்ஜா கடைகளால் விற்பனை செய்யப்படும் சூரிய விளக்குகளின் ஆய்வு கட்டணமாக ஓவ்வொரு விளக்குக்கும் ரூ.100 மாநில மைய முகமைகளுக்கு புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகம் மேலும் அளிக்கும். மாநில மைய முகமைகளால் பராமரிக்கப்படும் கடைகளுக்காக தனிப்பட்ட சேவை கட்டணங்கள் செலுத்தப்பட மாட்டாது.
  • புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் நிதி உதவியில், 50% மாநில மைய முகமைகளுக்கு முன்பணமாக வழங்கப்படும். மீதமுள்ள 50% தொகை மற்றும் சேவை கட்டணங்களை திட்டம் இறுதியான பிறகு வழங்கப்படும்.
3.01492537313
சரவணன். கோ Nov 16, 2017 10:45 AM

நான் புதிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை கண்டுபிடித்து உள்ளேன் எனவே அக்கருவியை உருவாக்கி சோதனை செய்து பார்க்க உதவி கோருகிறேன் இக்கருவி பூமி தாய்க்கு மிகவும் ஏற்றது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top