பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி
பகிருங்கள்

எரிசக்தி

  • rural-energy-image

    சூரிய ஆற்றலை நோக்கி...

    இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஏற்ப எரிசக்தியின் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து எரிசக்தி சேமித்தல், எரிசக்தி திறன், எரிசக்தி உற்பத்தி ஆகிய துறைகளுக்கு முக்கிய கவனம் தேவைப்படுகிறது.

  • rural-energy-image

    பசுமையான சுற்றுச்சூழல் – இது அனைவரின் பொறுப்பு

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என்பது ஒவ்வொரு மனிதனின் தினசரி வாழ்க்கையிலும் பிரச்ச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு தனிநபரும் பசுமையான சுற்றுச்சூழலிற்கு பாடுபட வேண்டும்.


எரிசக்தி சிக்கனத்தில் முன்னேற்றம் மேம்படுத்தப்பட்டு பெற்ற எரிசக்தித் திறன் புதுப்பிக்கப்படக்கூடிய வள ஆதாரங்களிலிருந்து அதிக அளவில் எரிசக்தி உற்பத்தி ஆவது ஆகியவை இந்தியாவை குறிப்பாக கிராமப்புறங்களை எரிசக்தியில் சுயசார்பு அடையும் நிலைக்கு இட்டுச் செல்லும்.

கிராமப்புற எரிசக்தி குறித்த இந்த வலைதளம் மேற்கண்ட தகவல்களை அளிப்பதுடன் சுவாரசியமான உதாரணங்களையும் தெரிவித்து, இதேபோல நாமும் செய்து பயன்பெறலாம் என மக்களை ஊக்கப்படுத்த முயல்கிறது.

எரிசக்தி அடிப்படை

ஆற்றலின் ஆதாரங்கள், ஆற்றல் வடிவங்கள், சக்தி மற்றும் ஆற்றலின் அலகுகள் மற்றும் தற்போதைய ஆற்றலின் பயன்பாடுகள் போன்ற அடிப்படை ஆற்றல்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி சேமிப்பு

எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் வீட்டில், , விவசாயத்தில், போக்குவரத்து அமைப்புகளில், மற்றும் பிற இடங்களில் எரிசக்தி சேமிப்பதற்கான எளிய குறிப்புகள் விளக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி திறன்

எரிசக்தி திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி உற்பத்தி

புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன.

சிறந்த செயல்முறைகள்

சமூகங்களின் ஆற்றல் மற்றும் தண்ணீர் கோரிக்கைகளை நிறைவு செய்யும் பரிசோதனைகள் மற்றும் அனுபவங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பெண்களும் எரிசக்தியும்

பெண்கள் மற்றும் எரிசக்தி தொடர்பான பல்வேறு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்க உதவி

அரசு மற்றும் பிற நிறுவனங்கள் சார்ந்த பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி - தொிந்து கொள்ள வேண்டியவை

இந்த பகுதி மின்னோட்டம், மின்னழுத்தம் போன்ற எரிசக்தியில் அனைவரும் தொிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கொண்டுள்ளது.

சுற்றுச்சூழல்

கொள்கைகள், குறிப்புகள், தொழில்நுட்பங்கள் என சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து அம்சங்களும் இந்த பகுதியில் விவாதிக்கப்படுகின்றன

Gowtham Mar 26, 2018 08:28 PM

Super

mahi Feb 21, 2018 03:38 PM

super very usful

அரவிந்த் பாரதி Oct 29, 2017 11:04 PM

மிக நல்ல தளம்

Raja Aug 31, 2017 05:21 PM

Super tips

hari prakash Oct 12, 2016 02:36 PM

Very useful and entertainment

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top