பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

குட்டைகளில் மழைநீர் சேகரிப்பு

குட்டைகளில் மழைநீர் சேகரிப்பு

Posted by TASNA at November 18. 2015

மழைநீர் கடலுக்குச் செல்வதைத் தடுத்து, நீரைத் தேக்கும் குட்டைகளை வெட்டி நீரைச் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.

Re: குட்டைகளில் மழைநீர் சேகரிப்பு

Posted by Anonymous User at November 18. 2015
இந்த நீர் சேகரிப்பு குட்டைகள் வெட்ட நிறைய செலவு ஆகாதா?

Re: குட்டைகளில் மழைநீர் சேகரிப்பு

Posted by TASNA at November 19. 2015

செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள்.

You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top