பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி சேமிப்பு / எரிசக்தி சேமிப்பு குறிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எரிசக்தி சேமிப்பு குறிப்புகள்

எரிசக்தி சேமிப்புக்கான முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

குறைந்தளவு மின்சாரத்தை உபயோகியுங்கள்

  • வீட்டிலும், நீரை வெப்பமாக்குவதற்கும் சூரிய ஒளி சக்தியை உபயோகியுங்கள்.
  • வேலை விட்டு கிளம்பும் வேளையில் அனைத்து மின் உபகரணங்களையும் நிறுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் .
  • ஒருங்கிணைக்கப்பட்ட குளிர்பதன வசதி இருக்குமாயின், உபயோகிக்காத அறைகளில் உள்ள வென்டிலேற்றர்களை மூடாதீர்கள்.
  • குறுகிய நேரத்திற்கு வெளியே சென்றாலும், தேவையற்ற இடங்களில் ஒளிரும் மின்விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
  • உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் வெப்பநிலையை 36 முதல் 38 பாகையிலும், ஃப்ரீசர் வெப்பநிலையை 0 முதல் 5 பாகை வரையிலும் பேணுங்கள்.
  • அவன் பாவனையை மேற்கொள்கையில், அடிக்கடி அதன் கதவைத் திறப்பதை தவிருங்கள். இமு, உங்கள் அவனின் வெப்பநிலையை 25 முதல் 30 பாகை வரை குறைக்கும்.
  • பாவனையில் இல்லாத வேளையில் மின்விளக்குகள், கணினிகள் மற்றும் ஏனைய மின்சாதனப்பொருட்களின் பாவனையை நிறுத்துங்கள்.
  • கச்சிதமான ஃப்ளேரசன்ட் விளக்குகளை பயன்படுத்தி செலவையும், சக்தி விரயத்தையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
  • வீட்டிற்கு நிழல் தரும் மரங்களை வளருங்கள்.

வாகனங்களில் பயணிப்பதையோ, விமானத்தில் பறப்பதையோ முடிந்தளவு குறைத்துக்கொள்ளுங்கள். வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் போதும், அவற்றின இயங்கு நிலையிலும் அதிகளவு மாசுக்கள் வெளிவிடப்பவதுடன், அதிகளவு எரிசக்தியும் தேவைப்படுகின்றது. குறைந்தளவு வாகனப்பாவனையை மேற்கொண்டு பூமியை பாதுகாத்துக்கொள்ளுங்கள்

குழுவாக காரில் அல்லது வேனில் ஒன்றிணைந்து செல்வதை, சைக்கிளில் அல்லது நடந்து செல்வதை கடைப்பிடியுங்கள். உங்கள் வாகனத்தை சரியான முறையில் பராமரியுங்கள். ரேடியல் டயர்களைக் கொள்வனவு செய்வதுடன் சரியான அழுத்தத்தில் காற்றடையுங்கள். ஸ்ப்ரே பெயின்ட் அடிப்பதை தவர்த்து ப்ரஷ் அல்லது ரோலர்கள் கொண்டு வர்ணம் பூசுங்கள். இதன்மூலம் காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தலாம்.

ஆதாரம் : சென்னை நலத்தகவல்கள் இதழ்

2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top