பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / நிகழ்வுகள் / வானவியல், தகவல் பாதுகாப்பு குறித்த சொற்பொழிவு
பகிருங்கள்

வானவியல், தகவல் பாதுகாப்பு குறித்த சொற்பொழிவு

இந்திய கணிதவியல் நிறுவனம் சார்பில் வானவியல், தகவல் பாதுகாப்பு பற்றிய சிறப்பு அறி வியல் சொற்பொழிவு வரும் 26-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

நிகழ்ச்சி

எப்பொழுது ?

Feb 26, 2017
மூலமாய் (from) 04:00 PM நோக்கி (to) 07:30 PM

எங்கே ?

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில்

மத்திய அரசு நிறுவனமான இந்திய கணிதவியல் நிறுவனம், அறிவியல் குறித்து பொதுமக் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், வானவியல், புலிகள் மரபணு, தகவல் பாதுகாப்பு, மூலக்கூறு செயல்பாடுகள் பற்றிய சிறப்பு அறிவியல் சொற்பொழிவு நிகழ்ச்சி 26-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் வயது, பணி பின்னணி என எவ்வித பாகுபாடும் இன்றி அறிவியல் மீது ஆர்வம் உள்ள எவர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். எனினும் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் (http://www.imsc.res.in/triveni) முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

ஆதாரம் : தி இந்து

Back to top