பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / அரசு திட்டங்கள் / சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்

சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம் பறறிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

நோக்கம்

அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் சிகிச்சை குறித்த விவரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 1771 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தபட்டது. ஆரம்பச் சுகாதார நிலையங்களின் மாத அறிக்கை இந்த மென்பொருளில் பதிவேற்றப்படுகிறது.

நோயளிகள் பின்பற்ற வேண்டியவைகள்

  1. பதிவு எண்ணுடன் கூடிய O.P சீட்டினை பத்திரமாக வைத்திருங்கள்
  2. அடுத்த முறை வரும்போது மருத்துவமனையில் காத்திருக்கும் நேரம் மிக குறையும்.
  3. பரிசோதனை செய்த பின் கணினியின் மூலம் பரிசோதனை முடிவு- மருந்து வழங்குதல் போன்றவை மிக எளிதாக கிடைக்கப்பபெறுகிறது.
  4. மறுமுறை சிகிச்சைக்கு வரும்போது ஆய்வக குறிப்புகளை தவறாமல் எடுத்து வரவும்.
  5. உங்கள் O.P பதிவு எண்ணினை பயன்படுத்தி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கணினி மூலம் முன்சிகிச்சை விவரங்களையும், தொடர் சிகிச்சைகளையும் எளிதாக  பெறலாம்.

ஆதாரம் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

2.97260273973
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top