பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேப்பம்பூ எனும் இயற்கை நிவாரணி

குடற்புண் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் போக்கும் வேப்பம்பூ எனும் இயற்கை நிவாரணி பற்றி காணலாம்.

வேப்பம்பூ

இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும், அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக, மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.

சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து, காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும்.

கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது.

கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

கிராமத்துக் கடைகளில் கூட அரிதாகி விட்ட இதனை தேடித் பிடித்து நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டில் வாங்கிப் பயன்படுத்தலாம். குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `

அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர். இத்தனை சிறப்புக்களும், மருத்துவ குணமும் கொண்ட வேப்பம்பூ பொடியை தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் வாங்கலாம்.

ஆதாரம்: http://tamil.oneindia.com

3.10256410256
தனசேகரன் May 07, 2018 03:45 PM

நல்ல.தகவல்

lakshi Aug 31, 2016 10:18 AM

வேப்பம் மரம் ஒரு மருந்து பொருளாகும் ..

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top