பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

வண்டு கடி

வண்டு கடி

Posted by Anonymous at November 27. 2014
உடம்பில் அறிப்பு வரும் அதை சொரிந்து விட்டால் தடித்து விடும் பிறகு இது கருபாப ஆகிவிடுகிறது இதை வண்டு கடி என்பார்கள் சரியா இதற்கு மருந்து என்ன?

Re: வண்டு கடி

Posted by Anonymous User at February 26. 2015
எருக்கன் பால் தடவினால் குணமாகும்

Re: வண்டு கடி

Posted by Anonymous User at October 23. 2015
தேங்க்ஸ் SIR

Re: வண்டு கடி

Posted by Anonymous User at March 03. 2016
இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படுமா?

Re: வண்டு கடி

Posted by TASNA at March 03. 2016

சில சமயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். பொதுவாக வண்டு கடித்தால் சிவப்பாக வீங்கி வலியுடன் கூடிய அரிப்பும் ஏற்படும்.

Re: வண்டு கடி

Posted by udhaya at April 16. 2017
வண்டு கடிக்கு மருத்துவம் என்ன

Re: வண்டு கடி

Posted by vignesh at May 03. 2017
வண்டு கடிக்கான மருந்து

Re: வண்டு கடி

Posted by MAHESH at August 30. 2017
அரசு மருத்துவமனையில் கடிக்கும் மூட்டை பூச்சி மருந்து என்ன

Re: வண்டு கடி

Posted by ராஜநாராயணன் at September 30. 2018
கருவண்டு கடிக்கு மருந்து என்ன...?
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top