பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

உடல்நல மேம்பாடு

உடல்நல மேம்பாடு

Posted by TASNA at October 09. 2014

உடல்நல மேம்பாட்டிற்கான வாழ்க்கை முறையை எவ்வாறு அமைதுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

Re: உடல்நல மேம்பாடு

Posted by Anonymous User at October 09. 2014
தினசரி உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு உண்டு வந்தால் உடல்நலத்திற்கு எவ்வித கெடும் வராது. நல்ல உணவு என்றால் ஆரோக்கிய உணவு, அதாவது பச்சை காய்கறிகள் மற்றும் பழ வகைகள். இக்கால கட்டத்தில் துரித உணவு (Junk Food) மிக பிரபலமாக தென்படுகிறது. அதை சற்று குறைத்து காய் கனிகள் மற்றும் நமது பாரம்பரிய உணவான அரிசி பருப்பு உணவை உண்டு வந்தாலே நல்லது.

Re: உடல்நல மேம்பாடு

Posted by Anonymous User at December 02. 2014
மன நலமும் முக்கியமானது தானே நண்பர்களே .... அதை பற்றிய கருத்துகளையும் கூறுங்கல்

Re: உடல்நல மேம்பாடு

Posted by Anonymous User at October 17. 2015
மன நலமும் முக்கியமானதுதான். மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள். பரிசுத்தமாக சிரிக்க கற்றுக் கொள்ளுங்கள். பிறருக்கு உதவுங்கள். யாரையும் வெறுக்காதீர்கள். சுறுசுறுப்பாக இருங்கள். தினமும் உற்சாகமாக வரவேற்கத் தயாராகுங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி செய்யுங்கள். கவனிக்க வேண்டிய விசயங்கள் என்பன கடுமையான வார்த்தைகளை பேசாமல் இருத்தல், எண்ணங்களை மாத்தி யோசிக்க பழகவேண்டும் நல்ல நடத்தைகளை பின்பற்ற வேண்டும். நல்ல நண்பர்களை மட்டும் தேர்வு செய்து நட்பு கொள்ள வேண்டும்.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top