பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

சர்க்கரை நோய் ஏன் வருகிறது?

சர்க்கரை நோய் ஏன் வருகிறது?

Posted by Anonymous at January 21. 2016
உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்தையும் மற்ற சத்துகளையும் கையாள்வதற்கு உடலில் போதுமான இன்சுலின் இருக்கவேண்டும். ஏன் இன்சுலின் அளவு குறைகிறது?

Re: சர்க்கரை நோய் ஏன் வருகிறது?

Posted by Anonymous User at January 21. 2016
இவர்கள் அவசியம் குறைந்தது இருவேளையாவது இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொண்டு போதுமான அளவிற்கு சாப்பிட வேண்டும். ஆனால், சர்க்கரைச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இன்சுலின் ஊசியை எடுத்துக்கொண்டு குளிர்பானங்கள் அருந்தினாலோ (அ) இனிப்பு வகைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வராது.

Re: சர்க்கரை நோய் ஏன் வருகிறது?

Posted by TASNA at January 21. 2016

சிறுவயதில் சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்கள் பெரும்பாலும் செயலிழந்து விடுகின்றன. இதற்குப் பல காரணங்கள்.

You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top