பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு / மன அழுத்தம் / தாழ்வுமனப்பான்மையால் ஏற்படும் பிரச்சனை
பகிருங்கள்

தாழ்வுமனப்பான்மையால் ஏற்படும் பிரச்சனை

தாழ்வுமனப்பான்மையால் ஏற்படும் பிரச்சனை

Posted by குமார் at September 19. 2017
சார் என்னுடைய பிரச்சனை நான் தான்.என்னுடைய தாழ்வுமனப்பாமையால் எனக்குள் என்னை அறியாமலே மற்றோர் நபர் என்னிடம் பேசுகிறார்.அந்த எண்ணம் கடந்த 4 வருடங்களாக என்னை விடாமல் நோகடிக்கிறது.எப்படி என்றால் நான் நினைக்கும் அனைத்து விஷயங்களையும் நெகட்டிவ் ஆக யோசிக்க தூண்டுகிறது.அந்த எண்ணத்தால் படபடப்பு,வயிறு,நெஞ்சு இருக்கி பிடித்தலால் வலி ஏற்படுகிறது.என்னால் இதில் இருந்து விடுபட முடியவில்லை.ஒவ்வொரு நிமிடமும் இதனுடன் போராட வேண்டியுள்ளது.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top