பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம்
பகிருங்கள்

உடல்நலம்

  • health slider1 190115

    மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு

    மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு என்பது முக்கிய பொறுப்பாகவும் அடிப்படை தேவையாகவும் இருக்கிறது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க இந்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

  • health slider2 190115

    மருத்துவ துறையின் சுதேச அமைப்புகள்.

    இந்திய மருத்துவ முறைகளை பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் மக்களுக்கு அவசர தேவையாக இருக்கிறது. எனவே ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி தொடர்பான தகவல் தொகுப்பு மற்றும் ஆதார வளங்களை விகாஸ்பீடியா உங்களுக்கு வழங்குகிறது.

  • health slider3 190115

    மன நல விழிப்புணர்வு

    “நோய்கள் அல்லது சுகாதார கேடின்றி இருப்பது மட்டுமல்ல: சுகாதாரம் என்பது உடல், மனம், சமுதாயம் மற்றும் ஆன்மீக நலன்களையும் உள்ளடக்கியது” என்று உலக சுகாதார நிறுவனம் (World health Organization - WHO), சுகாதாரம் பற்றி வரையறுத்துள்ளது.

மேம்பாட்டுக்கான திட்டமிடுதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியிலான நோய் சுமையை குறைப்பதற்கு இந்தியாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல மேம்பாட்டுத் திட்டங்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services - ICDS) போன்ற பொது சுகாதார திட்டங்களும் இதே நோக்கத்தை கொண்டு செயல்படுத்தப்பட்டன. மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான ஆயிரமாண்டுக்கான மேம்பாட்டு இலக்குகளை (Millennium Development Goals), அடைய இந்தியா முனைப்புடன் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதார திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள, இவை தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குவது அவசியமாகும்.

பல மொழி இணையதளமான இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பயனுள்ள சுகாதார தகவல்களை கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பெண்கள் உடல்நலம்

பெண்கள் உடல்நலம், குறிப்பாக இளம்வயது, கர்ப்பம் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் உடல்நலம்

இந்த பகுதி குழந்தை வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது.

அரசு திட்டங்கள்

இந்த பகுதியில் சுகாதாரம் சார்ந்த தேசிய மற்றும் மாநில அளவிலான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆயுஷ்

இந்த பகுதியில் ஆயுஷ் தொடர்பான கருத்துகள் , கண்டறிதல், சிகிச்சை மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து

இந்த பகுதியில் ஊட்டச்சத்து பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நோய்கள்

மனிதர்களுக்கு வரக்கூடிய பொதுவான நோய்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் தூய்மை

தனிப்பட்ட, சுற்றுச்சூழல் மற்றும் துப்புரவு சுகாதாரம் போன்ற தலைப்புகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன..

மன நலம்

தற்போதிய கவனத்தை ஈர்த்து வரும் முக்கிய சுகாதார அம்சமாகிய மன நலம் தொடர்பான தகவல்களை இந்த போர்டல் வழங்குகிறது.

முதல் உதவி

அனைவருக்கும் தெரிய வேண்டிய அடிப்படை முதலுதவி முறைகளைப் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

Deepa Sep 06, 2018 04:04 PM

நன்றி

Anonymous Aug 20, 2018 11:03 AM

நன்றி

jjk Jul 18, 2017 07:27 PM

பெண்கள் உடல்நலம், குறிப்பாக இளம்வயது, கர்ப்பம் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

மனோ Mar 29, 2017 03:33 PM

யோகா மருத்துவம் குறிப்பு வேண்டுகிறோம்

மோகனப்பரியா Mar 24, 2017 04:32 PM

சத்தான மற்றும் சுகாதாரமான காய்கறிகள் நமக்கு கிடைத்த எளிய வழி நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top