பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து / ஆரோக்கியமான ஊட்டச்சத்து / குழந்தை ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தை ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும்

குழந்தை ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • உகந்த வளர்ச்சியடைய குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பாலூட்ட வேண்டும்.
  • பின், தாய்ப்பாலோடு போதுமான பாதுகாப்பான கூடுதல் உணவையும் சேர்த்து அளிக்க வேண்டும்.
  • கூடுதல் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆறாவது மாதத்தில் முதலில் கூடுதல் உணவை குறைந்த அளவில் அறிமுகப்படுத்தி பின்னர் வயதுக்குத் தகுந்தவாறு படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
  • மென்மையான வேகவைத்த உருளைக்கிழங்கு, தானியங்கள், இறைச்சி, மீன், முட்டை போன்று பல வகையான உணவுகளைத் தரலாம்.
  • ஆறாவது மாதத்தில் இருந்து அரைத்த அரைதிட உணவைத் தினமும் முதலில் 2-3 தடவைகளும் பின்னர் ஒன்பதாவது மாதத்தில் இருந்து 3-4 தடவைகளும் கொடுக்கலாம்.
  • கரண்டியில் நிற்குமளவுக்கு அதன் அடர்த்தி இருக்கலாம். ஓர் ஆண்டிற்குப் பிறகு வீட்டில் அனைவரும் உண்ணும் உணவையே குழந்தைக்கும் வழங்கலாம். 1-2 பண்டங்களையும் உணவோடு சேர்த்துக் கொடுக்கலாம்.


குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து

ஆதாரம் : தேசிய சுகாதார இணையம்

2.89655172414
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top