பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணைகள்

தடுப்பூசி

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி அட்டவணை

 • பிசிஜி – பிறப்பின் போது
 • ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது
 • ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்
 • டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்
 • டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்
 • டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்
 • அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள்
 • சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
 • எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்
 • எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்
 • டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்
 • ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) – 2 ஆண்டுகள்
 • டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்
 • டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5 ஆண்டுகள்
 • ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5 ஆண்டுகள்
 • எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆ ண்டுகள்
 • வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்
 • வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
 • டெட்டானஸ் – 10 ஆண்டுகள்
 • சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
 • டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்
 • டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16 ஆண்டுகள்

குறிப்பு

மேற்காணும் தடுப்பூசிகள் அட்ட‍வணை  பகிர்ந்திருப்ப‍து விழிப்புணர்வு ஏற்படுத்த‍வே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுவரவும்

ஆதாரம் : அரசினர் தாய்சேய் நல மருத்துவமனை

2.9387755102
abi Feb 24, 2018 06:35 PM

சளி இருக்கும் போது தடுப்பூசி போடகக் கூடாது.சளி நின்ற பின்பு கால தாமதம் ஆக ஊசி போட்டுக்கொள்ளலாம்.

அகஸ்டின் Feb 02, 2018 02:07 AM

தடுப்பூசிகளால் பின் விளைவுகள் அதிகம்... தடுப்பூசி என்பது. மருந்து கிடையாது.... கிருமி தான்

மணி Apr 18, 2017 08:46 AM

குழந்தைகளுக்கு சளி இருந்தால் தடுப்பூசி போடலாமா

நிஷா Feb 09, 2017 08:21 AM

குழந்தைகளுக்கு போட்ட தடுப்பூசிகளின் பலன் எவ்வளவு
காலம் இருக்கும்

சந்தானம் Feb 05, 2017 04:02 PM

நான்கு வயது வரை மருத்துவரின் ஆலாசனையில் போடப்பட்டுள்ளது. குழந்தைக்கு ஜந்து வயது ஆகிறது.மருத்துவர் ஜந்து வயதிற்கு தடுப்பூசி போட தேதி குறிப்ட்ள்ளார்.இதற்கிடையில் நகராட்சி மருத்துவமனையில் தடுப்பூசி போடலமா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top