பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நோய்க்காப்பு

குழந்தைகளின் நோய்க்காப்பு பற்றிய பல்வேறு அம்சங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தேசிய குழந்தைகள் நோய் தடுப்பு அட்டவணை

குழந்தைப் பருவ நோய்கள் மற்றும் ஊனங்களை தடுப்பதில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் செலவு குறைவான நடவடிக்கையாக இருப்பதால், குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய சுகாதார அமைச்சகத்தால் பரிந்துரைத்துக்கப்பட்ட கீழ்கண்ட நோய் தடுப்பு அட்டவணை நம் நாட்டில் மிகவும் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது.

பயனாளி

வயது

முன் தடுப்பு மருந்து

குழந்தைகள்

பிறந்தவுடன்

பி.சி.ஜி* மற்றும் வாய்வழி போலியோ**

6 வாரங்கள்

டிபி.டி மற்றும் வாய்வழி போலியோ

10 வாரங்கள்

14 வாரங்கள்

9 மாதங்கள்

தட்டம்மை தடுப்பு மருந்து

18 மாதங்கள்

டிபி.டி மற்றும் வாய்வழி போலியோ – பூஸ்டர் டோஸ்

குழந்தைகள்

5 வயதில்

டி.டி முன்தடுப்பு மருந்து

10 வயதில்

டெட்டானஸ் டாக்சாயிட்

16 வயதில்

 • பிறந்தவுடன் அல்லது டிபி.டி மற்றும் வாய்வழி போலியோ (DPT&OPV) தரும்போது; 
  இது ஜீரொ டோஸ் (Zero dose) என்றழைக்கப்படுகிறது. இதை தவறவிட்டால், பிறந்து 14 நாட்கள் வரை அளிக்கலாம்.

  பெயர் சுருக்கங்களுக்கான விளக்கங்கள்:
  பி.சி.ஜி = பேஸிலஸ் கால்மிட் க்யூரின்
  டிபி.டி = டிப்தீரியா, பெர்டூசிஸ், டெட்டானஸ்
  வாய்வழி போலியோ
  டி.டி = டிப்தீரியா & டெட்டானஸ் முன்தடுப்பு மருந்து

ஐ.ஏ.பி (குழந்தைகள் மருத்துவத்திற்கான இந்திய அகாடமி)

நாட்டிலேயே மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவ தொழில்முறை நிறுவனமான குழந்தைகள் மருத்துவத்திற்கான இந்திய அகாடமி (Indian Academy of Pediatrics), இந்த அட்டவணையை முழுவதும் அங்கீகரித்துள்ளது. ஹெபடிடிஸ் B மருந்தை மூன்று முறையும் (பிறந்தவுடன், ஒன்று மற்றும் ஆறாம் மாதங்களில்) மற்றும் எம்.எம்.ஆர் – மீஸில்ஸ், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பு மருந்தை (MMR -Measles, Mumps & Rubella vaccine) 15 முதல் 18 மாதங்களில் அட்டவணையில் உள்ளவற்றுடன் கூடுதலாக வழங்கவும் IAP பரிந்துரைத்துள்ளது. ரூபெல்லா சிறிய வியாதியாக இருந்தாலும், இதற்கெதிரான பாதுகாப்பு பெறாத கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகாலத்தின் ஆரம்ப நிலையிலேயே நோய்த் தொற்று ஏற்பட்டு குழந்தைக்கு அதிக பாதிப்பை ஏற்படும்.

வயது

முன் தடுப்பு மருந்து

குறிப்புகள்

பிறந்தவுடன்

பி.சி.ஜி

----

வாய்வழி போலியோ

ஹெபடிடிஸ் B -1

6 வாரங்கள்

வாய்வழி போலியோ -1 + ஊசிவழி போலியோ -1/வாய்வழி போலியோ-1

ஊசிவழி போலியோ தர இயலாவிட்டால், வாய்வழி போலியோ மருந்து மட்டுமே போதுமானது

DTPw-1 / DTPa -1

ஹெபடிடிஸ் B -2

Hib -1

10 வாரங்கள்

வாய்வழி போலியோ - 2 + ஊசிவழி போலியோ -2/ வாய்வழி போலியோ-2

ஊசிவழி போலியோ தர இயலாவிட்டால், வாய்வழி போலியோ மருந்து மட்டுமே போதுமானது

DTPw-2 / DTPa -2

Hib -2

14 வாரங்கள்

வாய்வழி போலியோ - 3 + ஊசிவழி போலியோ - 3/ வாய்வழி போலியோ -3

ஊசிவழி போலியோ தர இயலாவிட்டால், வாய்வழி போலியோ மருந்து மட்டுமே போதுமானது

DTPw-3 / DTPa -3

Hepatitis B -3

இந்த மருந்தை, 6 மாதங்களிலும் தரலாம்

Hib -3

9 மாதங்கள்

மீசல்ஸ்

----

15-18 மாதங்கள்

வாய்வழி போலியோ - 4 + ஊசிவழி போலியோ - 4/ வாய்வழி போலியோ -4

ஊசிவழி போலியோ தர இயலாவிட்டால், வாய்வழி போலியோ மருந்து மட்டுமே போதுமானது

DTPw booster -1 or DTPa booster -1

Hib booster

எம்.எம்.ஆர் – 1

2 வயதில்

டைபாய்ட்

ஒவ்வொரு 3-4 ஆண்டுகளுக்கும் மறுதடுப்பு மருந்து

5 வயதில்

வாய்வழி போலியோ – 5

----

DTPw booster -2 or DTPa booster -2

----

எம்.எம்.ஆர் – 2

இந்த மருந்தை, முதல் முறை அளித்த 8 வாரங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தரலாம்

10 வயதில்

Tdap

பெண் குழந்தைகளூக்கு மட்டும், பிறந்தவுடன், 1-2 மற்றும் 6 மாதங்களில்

HPV

பெற்றோருடன் கலந்தாலோசித்தபின் தரக்கூடிய தடுப்பு மருந்துகள்

6 வாரங்களுக்கு மேல்

ந்யுமோகாகல் காஞ்ஜுகேட்

3 அடிப்படை டோஸ்கள் – 6, 10, 14 வாரங்களில், தொடர்ந்து 15-18 மாதங்களில் ஊக்குவிப்பு டோஸ் 3

ரோட்டாவைரல் தடுப்பு மருந்துகள்

4-8 வாரங்கள் இடைவெளியில், மருந்து தயாரிப்பாளரை பொறுத்து 2 அல்லது 3 டோஸ்கள்

15 மாதங்கள் கழித்து

வெரிசல்லா

13 வயதுக்கு குறைவானவர்கள்: ஒரு டோஸ் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள்: 4-8 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள்

18 மாதங்கள் கழித்து

ஹெபடிடிஸ் A

6-12 மாதங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள்

பெயர் சுருக்கங்கள்


BCG - பி.சி.ஜி - பேஸிலஸ் கால்மிட் க்யூரின்
OPV - வாய்வழி போலியோ முன் தடுப்பு மருந்து
DT - டிப்தீரியா, டெட்டானஸ் டாக்சாயிட் முன் தடுப்பு மருந்த
DPT - டிப்தீரியா, பெர்டூசிஸ், டெட்டானஸ் முன் தடுப்பு மருந்து
TT - டெட்டானஸ் டாக்சாயிட் முன் தடுப்பு மருந்து
DTwP - டிப்தீரியா, டெட்டானஸ், முழு செல் பெர்டூசிஸ் முன் தடுப்பு மருந்து
Hep B - ஹெபாடிடிஸ் B முன் தடுப்பு மருந்து
MMR - மீசில்ஸ், தட்டம்மை, ரூபெல்லா முன் தடுப்பு மருந்து
Hib - ஹீமோபிலஸ் இன்ப்ளூயன்சா – டைப் ‘b’ முன் தடுப்பு மருந்து
IPV - செயலிழப்பு செய்யப்பட்ட போலியோ வைரஸ் முன் தடுப்பு மருந்து
Td - டெட்டானஸ், டோஸ் குறைக்கப்பட்ட டிப்தீரியா டாக்சாயிட்
Tdap - டெட்டானஸ், டோஸ் குறைக்கப்பட்ட டிப்தீரியா, ஏசெல்லுலார் பெர்டூசிஸ்
HPV - மனித பாப்லிலோமா வைரஸ் முன் தடுப்பு மருந்து
PCV - ந்யுமோகாகல் காஞ்ஜுகேட் முன் தடுப்பு மருந்து
DTaP - டிப்தீரியா, டெட்டானஸ், ஏசெல்லுலார் பெர்டூசிஸ் முன் தடுப்பு மருந்து
PPV 23 - 23 வேலண்ட் ந்யுமோகாகல் பாலிசாக்கரேட் முன் தடுப்பு மருந்து

ஹெபடிடிஸ் A (தண்ணீர் மூலம் பரவும் மஞ்சள் காமாலை), ஹெம் – பி மற்றும் வெரிசல்லா (பெரியம்மை) போன்ற முன் தடுப்பு மருந்துகள் நாட்டின் அட்டவணையில் பரிந்துரை செய்யப்படாததாலும், ம்ருத்துவருக்கு மருத்துவர் இதன் பயன்பாடு மாறுவதாலும், தங்கள் குழந்தைக்கு இவற்றை அளிப்பது குறித்து மருத்துவரும் பெற்றோரும் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்தின் விலை, குழந்தையின் வயது, பெற்றோரின் நிலை, குழந்தை மற்றும் மருத்துவருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், பெற்றோர் முடிவு போன்ற காரணீகளை ஆராய்ந்த பின் இவற்றை பயன்படுத்துவது பற்றி முடிவெடுக்கலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள்

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள தேசிய நோய்தடுப்பு அட்டவணை

முந்தடுப்பு மருந்து

வயது

பிறந்தவுடன்

6 வாரங்கள்

10 வாரங்கள்

14 வாரங்கள்

9-12 மாதங்கள்

அடிப்படை முந்தடுப்பு மருந்துகள்

பி.சி.ஜி

X

----

வாய்வழி அளிக்கப்படும் போலியோ

X

X

X

X

----

டி.பி.டி

----

X

X

X

----

ஹெபடிடிஸ் B*

----

X

X

X

----

மீசல்ஸ்

----

X

பூஸ்டர் டோஸ்கள்

டி.பி.டி + வாய்வழி அளிக்கப்படும் போலியோ

16 – 24 மாதங்கள்

டி.டி

5 ஆண்டுகள்

டெட்டானஸ் டாக்ஸாயிட் (டிடி)

10 வயதில், மீண்டும் 16 வயதில்

வைட்டமின் A

9, 18, 24, 30 மற்றும் 36 மாதங்களில்

கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள்

டெட்டானஸ் டாக்ஸாயிட் (PW): முதல் டோஸ்

கர்ப்பகாலத்தில் எவ்வளவு முன்னதாக இயலுமோ அப்போது

இரண்அடாம் டோஸ்

முதல் டோஸ் அளித்த 1 மாதத்திற்குப் பிறகு

பூஸ்டர் டோஸ்

முன்னதாக அளிக்கப்பட்டிருந்தால், 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் ஒரு முறை

Filed under:
3.03921568627
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top