பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / கண் எரிச்சலுக்கு ஒரு எளிய தீர்வு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கண் எரிச்சலுக்கு ஒரு எளிய தீர்வு

கண் எரிச்சலுக்கு ஒரு எளிய தீர்வு பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கணினியில் பணியாற்றுபவர்களுக்கும், எப்போதும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தவம் இருப்பவர்களுக்கும் ஏற்படும் ஒரு சில பிரச்னைகளில் ஒன்றுதான் கண் எரிச்சல்.

கண் எரிச்சலைப் போக்க எளிதான எத்தனையோ வீட்டு வைத்தியங்களும் கை வைத்தியங்களும் உள்ளன.

அவற்றில் முக்கியமானதும், பலருக்கும் இதுவரை தெரியாததும், மிகவும் எளிதானதுமான ஒரு குறிப்பை இங்கே தருகிறோம்.

அதாவது, கண் எரிச்சல் இருக்கும் நபர்கள், 4 மஞ்சள் சாமந்தி பூக்களை (சாதாரணமாக சாமிக்கு வைக்க நாம் வாங்கும் சாமந்திதான்) காம்பை நீக்கிவிட்டு ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த பூக்களை போட்டு 4 மணி நேரம் ஊற விடவும்.

பிறகு இந்த நீரைக் கொண்டு கண்களை கழுவி வந்தால் கண் எரிச்சல் விரைவிலேயே உங்களை விட்டு விலகிவிடும்.
என்ன மிக எளிதான விஷயம்தானே.. அப்புறம் ஏங்க கண் எரிச்சலோடு இருக்க வேண்டும்.. உடனே செய்து நிவாரணம் பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

ஆதாரம் : தினமணி

3.14285714286
பவித்ரன் Nov 03, 2016 04:06 PM

எனக்கு எப்போதும் கண்கள் சிவப்பு நிறத்திலேயே இருக்கிறது அதற்கு எதாவது ஒரு வழி இருந்தால் சொல்லுங்க

TASNA Feb 20, 2016 12:56 PM

விகாஸ்பீடியா - உடல்நலப் பகுதியில் உள்ள கண் தொடர்பான அனைத்து தகவல்களையும் படித்துப் பயன் பெறவும். நன்றி

Samuel Feb 20, 2016 07:54 AM

எனக்கு கண் எரிச்சல் போலவும், கண்ணம் தொங்கியும், சோர்வாக காணப்படுகிறது
உதவி தேவை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top