பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் வளரும் விதம்

எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் வளரும் விதம் பற்றிய குறிப்புகள்

  • உடம்பில் மாற்றம் தெரிவதாக நம்பிக் கொண்டிருக்கிற எச்.ஐ.வி நோயாளிகளின் உடலிலும் அந்த கிருமி ஓசையில்லாமல் தன்னை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறது
  • ஆன்ட்டி ரெட்ரோ வைரல் சிகிச்சை மூலம் எச்.ஐ.வி வைரஸின் தீவிரத்தை மட்டுப்படுத்தி, அதனால் பாதிக்கப்பட்டவர்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் என்பதே நடைமுறையில் உள்ள நிரூபணம்.
  • இதன் விளைவாக நாளடைவில் எச்.ஐ.வி கிருமி செயலிழக்க வைத்து, உடலை விட்டு கிட்டத்தட்ட முழுவதுமாக வெளியேற்றப்பட்டுவிட்டது என்றே நம்பப்பட்டு வந்திருக்கிறது.
  • எச்.ஐ.வி நோய் கிருமி ஆன்ட்டி ரெட்ரோவைரல் மருந்துகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறது என்பது தான்.
  • மருந்தின் மூலம் கூடுகின்ற நோய் எதிர்ப்பு சக்தியின் விளைவாக அவர்களுடைய உடலில் நோய் கிருமியின் தாக்கம் தொடர்ந்து கட்டுக்குள் இருந்துகொண்டிருப்பது.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் மட்டும் எச்.ஐ.வி கிருமியை அழித்துவிட முடியாது என்பது தான்.
  • சிகிச்சையின் போது, இந்த எச்.ஐ.வி வைரஸ் கிருமி நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை சந்திக்காமல், ரத்த செல்களின் உள்ளே ரகசியமாக பதுங்கிக்கொண்டு தங்களை தற்காத்துக்கொள்கின்றன. அந்த சமயத்தில் தன்னுடைய மரபணு செயல்திறன் கூறான சிடி4 டிலிம்போசைட்ஸ் என்கிற தனது மரபணு ஆற்றலை, நோயாளியின் ரத்த டி.என்.ஏவிற்குள் கொண்டு சென்று பத்திரமாய் மறைத்து வைத்துக்கொள்கிறது
  • தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறவர்களை சோதித்தறிந்ததில் எச்.ஐ.வி நோய் கிருமி கடந்த 14 வருடங்களில் குறையவே இல்லை என்றும், அதற்கு மாறாக தன்னை தற்காத்துக்கொள்வதற்காக நோயாளியின் ரத்த டி.என்.ஏவிற்குள் தன்னை ஒளித்து வைத்துக்கொண்டிருக்கின்றன என்பது தான். இதன் மூலம் சிடி4 செல் பிரிந்து தனக்கான எண்ணிக்கை உயர்த்தும் போது, அதோடு சேர்ந்து எச்.ஐ.வி கிருமியின் மரபணுவும் தங்களை பிரதியெடுத்துக்கொண்டு பெருகுகின்றன என்கிறது.
  • இதன் மூலமாக நோய் எதிர்ப்பு திறன் பெருகும்போது, எச்.ஐ.வி நோய் தொற்று கிருமியின் ஆற்றலும் தன்னிச்சையாக ரகசியமாய் பெருகிவிடுகிறது என்பது தான்.

ஆதாரம் : எபியோமெடிஷின் மருத்துவ ஆய்வறிக்கை இதழ்

2.97014925373
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top