অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பிறப்புறுப்பில் ஒட்டுண்ணிகள்

பிறப்புறுப்பில் ஒட்டுண்ணிகள்

பொதுவான அறிகுறிகள்

  • பிறப்புறுப்பில் நமைச்சல் மற்றும் சொறி இருக்கும்
  • பிறப்புறுப்பிலுள்ள மயிர்க்கால்களில் ஈறுகள் இருக்கும்

சிகிச்சை

  • நோயாளியும் உடலுறவுத்துணைவரும் முறையாக முழுமையாக சிகிச்சை எடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.
  • பெர்மெத்திரின் மருந்தை பிறப்புறுப்பை சுற்றி தடவி 10 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்
  • ஒருசிலருக்கு 7 நாட்கள் கழித்து மீண்டும் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்

விளைவுகள்

  • தோல் படை
  • மற்ற மேல் தொற்று ஏற்பட்டு சீழ் வைக்கும் நிலை ஏற்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/20/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate