பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / புற்று நோய் / ரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

ரத்தப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிகுறிகள்

1. சோர்வு, மூச்சுத் திணறல், அசதி.

2. மார்புத் தொற்றுகள், சிறுநீர்த் தொற்றுகள் அடிக்கடி ஏற்படும்.

3. வெப்பம் சார்ந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுதல், ரத்தப் போக்கு மற்றும் சிராய்ப்புகள்.

4. வடிநீர்ச் சுரப்பிகள் வீங்குதல்.

5. கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தினால் அடிவயிற்றில் வலி.

6. தலைச்சுற்றல், பார்வைக் கோளாறுகள், நினைவாற்றல் பிரச்னைகள், வலிப்பு

அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

ஆதாரம் : தினமணி

2.92647058824
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top