பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திரிபலா பொடி

திரிபலா பொடி பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

நாம் அனைவரும் தினமும் காலையில் பல் துலக்குவது கடமையாக செய்து வருகிறோம். பற்போடியாக திரிபலா பொடி தினமும் பயன்படுத்தி உடல் நலம் காக்க முடியும்.  திரிபலா பொடி உட்பொருட்கள் நெல்லிக்காய், கடுக்கை, தான்றிக்காய் பல்துலக்கும்போது பல் பாதுகாப்பிலும், உமிழ் நீருடன் சேர்ந்து ரத்த ஓட்டத்தில் கலந்து அற்புதமாக நம் உடலை காக்கிறது என்பது உண்மை.

குழந்தைகளுக்கு திரிபலா பொடி உடன் அதிமதுரம் பொடி சேர்த்தால், விரும்பி பல் துலக்க ஆரம்பிப்பார்கள்.

பற்பசையில் உள்ள வேதிபொருட்கள் எதிர் விளைவுகளை உருவாக்கும் என்பதில் ஏதொரு ஐயமும் வேண்டாம்.

நம் அற்புதமான திரிபலா பொடி தினமும் பயன்படுத்தி சுகாதாரமாக  வாழ்வோம்.  முக்கியமாக குழந்தைகளின் ஆரோக்கியம் வருங்கால வளமான பாரதத்தை உருவாக்கும்.

ஆதாரம் : சர்ச்சில் துரை, தேனீ

2.96153846154
Anonymous Nov 26, 2016 11:44 AM

திரிபலா மாத்திரை சாப்பிட்டால் உடல் சதை குறையுமா?

Charchil Durai P Apr 18, 2016 06:19 PM

நண்பர்களே திரிபலா பொடி பயன்படுத்தி வாழ்த்தியதற்கு நன்றி. அனைவருக்கும் பகிருங்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top