பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்

காரணங்கள்

  • எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.
  • பட்டினி கிடப்பது.
  • குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.
  • மிகச் சூடான பானங்களை அருந்துவது
  • சூடான உணவுப் பொருட்களை உண்பது.
  • காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது
  • சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது. குடலில் கிருமி உடையவர்கள்
  • மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்
  • கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.
  • சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனையின்றி உண்பது மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது.

உணவு முறை

  • காபி, டீ, போன்றவைகளை அருந்தக் கூடாது.
  • மது அருந்துதல், புகை பிடித்தலை அரவே விட வேண்டும்.
  • நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ண வேண்டும்.
  • உணவில் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.
  • குறுகிய இடைவெளியில் அடிக்கடி மோர், இளநீர் ஏதாவது அருந்தலாம்.
  • உணவில் மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை ஆகியவைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • காய்கறிகளில் எளிதில் செரிக்கும் கத்தரிப்பிஞ்சு வெண்டைப்பிஞ்சு, வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலம் பிஞ்சு ஆகியவைகளை கூட்டு செய்து சாப்பிடலாம்.
  • எளிதில் செரிக்கும் வாழைப்பழம், ஆப்பிள் சாறு போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம் : இயற்கை வைத்தியம்

3.03225806452
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top