பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மருத்துவ பயன்கள் / மருத்துவ குணங்கள் – பழங்கள், காய்கறிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மருத்துவ குணங்கள் – பழங்கள், காய்கறிகள்

மருத்துவ குணங்கள்! – பழங்கள், காய்கறிகள் பற்றிய குறிப்புகள்

  • என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக வாழ, தினமும் ஒரு நெல்லிக்கனி.
  • தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடி பசலைக் கீரை.
  • இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
  • மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
  • இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
  • தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
  • இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி).
  • மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
  • நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
  • மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
  • வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை.
  • உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
  • மாரடைப்பு நீக்கும் மாதுளம் பழம்.
  • குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
  • ரத்தத்தை சுத்தமாக்கும் அருகம்புல்.
  • கான்சர் நோயை குணமாக்கும் சீத்தாப் பழம்.
  • மூளையின் வலிமைக்கு உதவும் பப்பாளிப் பழம்.
  • நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
  • வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
  • நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
  • ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
  • மூட்டுவலி, ரத்த சோகை நீக்கும் திணைமாவு.
  • மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
  • மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.
  • சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
  • ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
  • ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
  • ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
  • ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
  • முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
  • மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
  • முகம் அழகுபெற திராட்சைப் பழம்.
  • அஜீரணத்தை போக்கும் புதினா.
  • “பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லியான சிறுகுறிஞ்சான்.
  • பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.
  • மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
  • சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
  • முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி
  • தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.

ஆதாரம் : மக்கள் குரல்

3.0752688172
Imad May 25, 2015 06:02 AM

Fidinng this post. It's just a big piece of luck for me.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top