பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

உடல்நலம்

பன்றி காய்ச்சலால் என் உறவினர் ஒருவர் பெரும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆரம்ப நிலையிலையே கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் உரிய மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். எனினும், சரியான ஆயுர்வேத முறைப்படி மருத்துவ குறிப்பு தெரியாமல் இருந்தது.

சமீபத்தில் விகாஸ்பீடியா இணையத்தளத்தில் இதைப்பற்றின தகவல்களையும் குறிப்புகளையும் பார்த்து மிகவும் பயன் அடைந்தேன். என் உறவினரும் இதை உபயோகிக்க ஆரம்பித்து உள்ளார்.

இத்தகைய பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி.

-சந்திரா (ஈரோடு)

Back to top