பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

பயனுள்ள இணையதளம்

ஹேமலதா விகாஸ்பீடியா பற்றிய தனது கருத்துக்களை இங்கு பதிவு செய்துள்ளார்

நான், ஹேமலதா காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் படித்து வருகிறேன். இந்த வலைதளம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன்படும் விதத்தில் அமைந்துள்ளது. நான் இதில் கல்வி என்ற பகுதியில் மாணவர்களுக்குத் தேவையான வினா விடைகளையும் , கட்டுரைகளையும் வலைபதிவில் பதிவு செய்ய உள்ளேன்.

நன்றி

ஹேமலதா, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம்,

புதுச்சேரி

Back to top