பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / மத்திய அரசு திட்டங்களை தமிழில் அறிய சிறந்த வலைதளம்
பகிருங்கள்

மத்திய அரசு திட்டங்களை தமிழில் அறிய சிறந்த வலைதளம்

செல்வி லதா அவர்கள் விகாஸ்பீடியா பற்றிய தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துள்ளார்.

வணக்கம். என் பெயர் லதா. தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறேன். சமீபத்தில் விகாஸ்பீடியா பற்றிய விளம்பரத்தை சென்னை நலத்தகவல் புத்தகத்தில் பார்த்து, அவ்வலைதளத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்தேன். இதில் தகவல்களை பகிரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது நன்றிகள் பல. மத்திய அரசின் திட்டங்களை தமிழில் அறிய உதவும் ஒரே வலைதளம் விகாஸ்பீடியா தான். இதுவரை அறிந்திராத பல்வேறு திட்டங்களை இதன் மூலம் தெரிந்துக்கொண்டு பயன் பெற்றேன். நான் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன். இவ்வலைதளத்தில் கருத்தாய்வு செய்து சமுதாய மேம்பாட்டிற்கான எனது பங்களிப்பை தருவேன் என உறுதி அளிக்கிறேன்.

நன்றி

P.லதா M.E. 

சென்னை

Back to top