பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

மாணவரின் குரல்

விழிப்புணர்வுப் பயிற்சி பற்றிய கருத்து

கடந்த வாரம் பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த விகாஸ்பீடியா விழிப்புணர்வு பயிற்சியின் மூலம் தான் இந்த வலைதளம் பற்றி தெரிந்துக் கொண்டேன். முதுகலைப் படிப்புக்கு என்னென்ன உதவித்தொகைகள் இருக்கிறது என்று தெரியாமல் இருந்த எனக்கு இவ்வலைத்தளம் மிகவும் உதவியாக இருந்தது. கல்வி பகுதியில் உள்ள அனைத்து தகவல்களும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அனைத்து அறிவுசார் பகுதிகளும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள். தகவல்களுக்கு நன்றி

- பவானி, பாரதி மகளிர் கலைக் கல்லூரி, சென்னை

Back to top