பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு மாறினேன்
பகிருங்கள்

மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு மாறினேன்

மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கு மாறிய பயனரின் கருத்துக்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன.

வணக்கம். சமீபத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருந்த சூழ்நிலையில் விகாஸ்பீடியா வலைதளத்தில் மின்னணு பணப்பரிமாற்றம் பற்றிய தகவல் தமிழ் மொழியில் இருப்பதை முகநூல் மூலமாக அறிந்தேன். ஸ்மார்ட் மொபைல் வைத்திருந்தாலும் UPI போன்ற செயலிகளை பயன்படுத்த தெரியாமல் இருக்கும் என் போன்ற மக்களுக்கு இத்தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. விகாஸ்பீடியாவின் உதவியால் தற்போது அனைத்து பணப்பரிமாற்றங்களும் மின்னணு முறையிலேயே மேற்கொள்கிறேன். மிக்க நன்றி.

ஷோபனா.S

ஈரோடு மாவட்டம்

Back to top