பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / வாழ்வினை மாற்றியமைத்த வலைதளம்
பகிருங்கள்

வாழ்வினை மாற்றியமைத்த வலைதளம்

விகாஸ்பீடியா வேலைவாய்ப்பு செய்திகள் மூலம் வேலை கிடைத்த இளைஞரின் குரல்

நான் உங்களது விகாஸ்பீடியா வலைத்தளத்தில் வேலைவாய்ப்பு பகுதியில் எனது தகுதிகேற்ற வேலைவாய்ப்பினை கண்டேன். அதனால் எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த வலைத்தளம் என்னை போன்ற வேலை தேடும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. எனது வாழ்வினை மாற்றியமைத்த இந்த வலைதளத்திற்கு நன்றி.

வினோதினி . சே

அய்யம்பேட்டை

தஞ்சாவூர் மாவட்டம் .

Back to top