பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

வேலை வாய்ப்பு

அன்பார்த்த விகாஸ்பீடியா குழுவினர்களுக்கு,

சமீபகாலத்தில் விகாஸ்பீடியா இணையதளத்தில் அரசாங்க பணிகளை பற்றின தகவல்களை பார்த்தேன். இந்த தகவல் நான் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் எனக்கு கிடைத்தது. உடனே விண்ணப்ப படிவம் அனுப்பினேன். இப்பொழுது ஆரம்ப தேர்விற்கான அழைப்பை எதிர்நோக்கி உள்ளேன்.

இத்தகைய பொன்னான தகவலுக்கு நன்றி. மேலும் இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை தருமாறு கேட்டுகொள்கிறேன்.

- பிரமீளா

(பொன்னேரி)

Back to top