பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
Jan 14, 2019 10:08 AM ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Jan 12, 2019 10:07 AM அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதல்வர் வரும் 21-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். 2,381 மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
Jan 11, 2019 10:46 AM ஏழைப் பெண்கள் பயன்பெறும் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் தமிழ்நாட்டில் 77 ஆயிரம் கிராமப் புற ஏழைப் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வளர்ப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்துள்ளார்.
Jan 10, 2019 10:33 AM பொதுமக்கள் தகவல் சரிபார்ப்புக்காக காவல்துறையின் புதிய இ-சேவை தொடக்கம் ‘காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற ஒரு புதிய இணைய வழி சேவையினை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
Jan 09, 2019 10:44 AM ஜனவரி 14 போகி பண்டிகைக்கும் அரசு விடுமுறை பொங்கல் பண்டிகை ஜன. 15 செவ்வாய்க்கிழமை வருவதால் போகிப் பண்டிகை தினமான திங்கட்கிழமை, அதாவது ஜன. 14 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை வருகிறது.
Jan 09, 2019 10:42 AM தமிழகத்தின் 33-வது மாவட்டம் ஆகிறது கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என, சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இதனால், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகிறது.
Jan 08, 2019 10:22 AM போலீஸ் கேன்டீனில் ஆன்லைனில் பொருள் வாங்கலாம் போலீஸார் இனி தங்களுக்கான சிறப்பு அங்காடியில் நேரில் சென்று பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் ‘செல்போன் செயலி’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Jan 08, 2019 10:25 AM பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு (பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Jan 07, 2019 11:03 AM இனி வாட்ஸ் அப் மூலம் ரயில் பயணத்தை லைவ் ஆகத் தெரிந்துகொள்ளலாம் ரயில்வே, வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.
Jan 07, 2019 10:39 AM இலவச எரிவாயு இணைப்பு - மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க அழைப்பு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வரும் மார்ச் மாதத்துக்குள் 11 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
Back to top