பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
Sep 14, 2018 10:33 AM மாநில விலங்குகள் நல வாரிய சான்று பெறாமல் செல்லப் பிராணி விற்பனை கடை நடத்தக் கூடாது மாநில விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து பதிவு சான்றிதழ் பெறாமல், செல்லப் பிராணிகள் விற்பனை கடைகளை நடத்தக் கூடாது என்பது உட்பட பல்வேறு புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Sep 14, 2018 10:32 AM சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவில் டோக்கன் திட்டம் பத்திரப்பதிவில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் டோக்கன் எண் வழங்கி, பதிவு செய்யும் திட்டம் 50 சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Sep 12, 2018 10:43 AM ஆயுஷ்மான் பாரத்துடன், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல் படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
Sep 11, 2018 10:36 AM குரூப் 2 - நவம்பர் 11-ல் முதல்நிலை எழுத்துத் தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,199 காலியிடங்களுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
Sep 10, 2018 10:40 AM தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் 67 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் நடத்தப்பட உள்ளன.
Sep 10, 2018 10:34 AM டிஜிட்டல் வேலைவாய்ப்பு முகாம் அறிமுகம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர டிஜிட்டல் வேலைவாய்ப்பு முறைக்கான இணைய பக்கங்களை விரைவில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிமுகம் செய்யவுள்ளது.
Back to top