பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
பகிருங்கள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

2017-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணிகளில் 985 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த அக்டோபர் 28, 30, 31 மற்றும் நவம்பர் 1, 3 ஆகிய 5 நாட்கள் முதன்மைத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

முதன்மைத்தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி, இத்தேர்வில் 2,568 பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 218 பேர் தமிழக மாணவர்கள் ஆவர். நேர்காணல், பிப்ரவரி 2018-ல் தொடங்கும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. நேர்காணல் முடிந்ததும் முதன்மைத்தேர்வு, நேர்காணல் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி தெரிவுப் பட்டியல் வெளியிடப்படும்.

ஆதாரம் : தி இந்து

Back to top