பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / விரைவு ரயில்களில் காலியிடங்கள் இருக்கும்போது 2-ம் வகுப்பு டிக்கெட் வைத்திருப்போருக்கு ஏசி பெட்டியில் இடம் ஒதுக்கீடு
பகிருங்கள்

விரைவு ரயில்களில் காலியிடங்கள் இருக்கும்போது 2-ம் வகுப்பு டிக்கெட் வைத்திருப்போருக்கு ஏசி பெட்டியில் இடம் ஒதுக்கீடு

விரைவு ரயில்களில் கால இடங்கள் இருக்கும்போதெல்லாம் 2-ம் வகுப்பு டிக்கெட் வைத்திருப்போருக்கு, ஏசி பெட்டிகளில் இடம் ஒதுக்கீடு செய்யும் திட்டம், பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவு ரயில்களில் பண்டிகை காலங்கள் அல்லாத சில மாதங்களில், 20 முதல் 30 சதவீதம் இடங்கள் காலியாக இருக்கும். இப்படி காலியாக செல்லும் ரயில் பெட்டிகளில் கூடுதல் கட்டணமின்றிப் பயணிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, பயணிகளின் டிக்கெட் முன்னுரிமை அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக விரைவு ரயில்களில் காலியிடங்கள் இருக்கும்போதெல்லாம் 2-ம் வகுப்பு டிக்கெட் வைத்திருப்போருக்கு ஏசி பெட்டிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top