பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / ஜூன் 16-ல் ரம்ஜான் விடுமுறை தொலைதூரக்கல்வி தேர்வுகள் தள்ளிவைப்பு
பகிருங்கள்

ஜூன் 16-ல் ரம்ஜான் விடுமுறை தொலைதூரக்கல்வி தேர்வுகள் தள்ளிவைப்பு

ஜூன் 16-ம் தேதி நடைபெறுவ தாக இருந்த தொலைதூரக்கல்வி தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவ தாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்தன. ரம்ஜான் பண்டிகை காரணமாக, அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட தேர்வு தேதி விவரங்களைத் தொலைதூரக்கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) இருந்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top