ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு இலவசமாக தாட்கோ மூலம் Medical Coding Training பயிற்சி
B.Sc. Life Science முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு இலவசமாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TAHDCO) மூலம் வழங்கப்படும் Medical Coding Training பயிற்சி அளித்து பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.