பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / சமூக சேவை / மனித உரிமை ஆணையத்தில உறுப்பினர் சேர்க்கை
பகிருங்கள்

மனித உரிமை ஆணையத்தில உறுப்பினர் சேர்க்கை

மனித உரிமை ஆணையத்தில உறுப்பினர் சேர்க்கை

Posted by சேவியரஇருதயராஜ் at April 26. 2018
நான் மனித உரிமை மீறல்கள் ஆணையத்தில உறுப்பினர் ஆக நான் விரும்புகிறேன் அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்

Re: மனித உரிமை ஆணையத்தில உறுப்பினர் சேர்க்கை

Posted by Suryaa at December 26. 2018
நான் சமூக பிரச்சனை களை நிறைய பார்த்து சரி செய்துள்ளேன். நாளிதழ் மூலமாகவும் தன்னார்வ நிறுவனங்கள் மூலமாகவும் எனக்கு உங்களின் மனித உரிமை ஆணையத் தில் உறுப்பினராகி செயல் பட விருப்பம் உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன். நன்றி

Re: மனித உரிமை ஆணையத்தில உறுப்பினர் சேர்க்கை

Posted by சஜூ at February 12. 2019
நான் மனித உரிமை மீறல்கள் ஆணையத்தில உறுப்பினர் ஆக நான் விரும்புகிறேன் அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்

Re: மனித உரிமை ஆணையத்தில உறுப்பினர் சேர்க்கை

Posted by Farook at April 29. 2019
நான் மனித உரிமை மீறல்கள் ஆணையத்தில உறுப்பினர் ஆக நான் விரும்புகிறேன் அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்

Re: மனித உரிமை ஆணையத்தில உறுப்பினர் சேர்க்கை

Posted by உமாசங்கர் at July 25. 2019
நான் எங்கள் பகுதி மட்டும் அல்ல எங்கு நடக்கும் தவறையும் பார்க்கத்தான் முடிகிறது ஆனால் தட்டிக்கேட்க முடியவில்லை கோவம் மற்றும் வெறுப்பு என்மேல் எனக்கே உள்ளது நான் இதற்காக என்ன செய்யலாம்.

Re: மனித உரிமை ஆணையத்தில உறுப்பினர் சேர்க்கை

Posted by பலமுனியாண்டி at அக்டோபர் 22, 2019 15:27
அய்யா வணக்கம்! நான் சமுகப்பணியியல் முதுகலை பட்டம் முடித்து தற்பொழுது ௬ ஆண்டுகளாக சமூகம் சார்ந்த பணியில் உள்ளேன், என் நண்பர் ஒருவரின் உதவியுடன் ஆதரவற்றோர்களுக்கான அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிக்க உள்ளேன் மேலும் அரசு நிதி மற்றும் அரசு திட்டங்கள் செயல் படுத்த உள்ள வழிமுறைகள் என்ன என்று சில சந்தேகங்கள் உள்ளது.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top