பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

Posted by Anonymous at March 01. 2016
தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் ஈறாக பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே சாலை விதிகள் பற்றிய பாடங்கள் அமைய வேண்டும். மனிதருக்கு இயற்கையாய் உள்ள ஐந்து உணர்வுகளோடு சாலை உணர்வு என்பது ஆறாவது உணர்வாக அமையும் வகையில் கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல சொல்லித்தர வேண்டும். இவ்வாறு செய்தால் சாலை விதிகளைப் பின்பற்றுதல் என்பது ஓர் அனிச்சைச் செயலாக மாறிவிடும்.

Re: விழிப்புணர்வு

Posted by Charchil Durai P at April 12. 2016

தொடக்கப் பள்ளி முதல் சாலை விதிகள் பற்றிய பாடங்கள் அமைய வேண்டும் வரவேற்கதக்க ஒன்று.  முதலில் படிக்க வேண்டியவர்கள் யார் ?

சாலை விபத்துகளுக்கு கரணம் அதிகம் படித்தவர்கள் என்பதனை புள்ளி விபரம் மூலம் அறிவோம். சாலை அமைப்பதற்கு முன் சாலைதுறை, குடிநீர் கழிவு நீர், மின்சாரத்துறை, மற்றும் இதர பள்ளம் தோண்டும் துறைகள் அனைத்தும் ஓரிடத்தில் திட்டமிட்டால் மக்களின் வரிப்பணம், மனித சக்தி, காலவிரயம் தவிர்க்கப்படும். திட்டமிடாத, நன்கு படித்தவர்கள், அறிஞர் பெருமக்கள் குறைகளை உணர்ந்து, மக்களை குறை கூறுவதை விட்டுவிட்டு 50% சமுதாய நல நோக்குடன் திட்டமிட்டால் எல்லாம் நலமாகும்.

மேலே கூறியவை சத்தியம் என்றல் பகிரவும்.

கற்க கசடற கற்றபின் நிற்க அதற்க்கு தக - திருவள்ளுவர்

படித்தபின் படித்ததை கமிசன் வியாபாரம் செய்பவர்களுக்கு பொருந்தாது

Re: விழிப்புணர்வு

Posted by Anonymous User at April 23. 2016
அரசு கவனத்தில் எடுக்கவேண்டிய விவாதம். உண்மையில் நல்லதொரு சிந்தனை சமூகம் அமையும். அரசு அதிகாரிகள் விவாதத்தில் பங்கேற்றல் அவசியமான ஒன்று.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top