பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / சாலைப் பாதுகாப்பு / சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனத்திற்கு புதிய விதிமுறைகள்
பகிருங்கள்

சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனத்திற்கு புதிய விதிமுறைகள்

சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகனத்திற்கு புதிய விதிமுறைகள்

Posted by Balakrishnan at July 17. 2018
இன்றைய காலகட்டத்தில் அனைத்துவிதமான செயல்களும் வேகமாக நடைபெறுகிறது விபத்துகளும் அப்படியே நொடிபொழுதில் நடக்கின்றன அதில் இருசக்கர வாகனமே அதிக எண்ணிக்கையில் உள்ளன. ௧. ஒரு வாகனத்தை முந்துவதற்கு முயலும்போது விபத்து நிகழ்கிறது இதை தடுக்க வழிமுறைகள் கூறுகிறேன் தற்போது உள்ள BS IV போன்று செயல்படுத்தினால் கண்டிப்பாக விபத்தை தடுக்க இயலும் வழிமுறை : அனைத்து வாகனத்திலும் சென்சார் பொருத்தப்பட்டு 10 மீட்டர் இடைவெளிக்கு முன்பும் புறத்திலும் வாகனம் குறைந்த இடைவெளியில் சென்றால் வாகனம் அபாய எச்சரிக்கை எலுப்பும் அவர்கள் அதையும் பொருட்படுத்தாமல் சென்றால் அவர்களது வாகனம் பற்றிய தகவல் காவல் நிலையத்திற்கு குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு அவர்களது வாகனம் நிறுத்திவைக்கப்படும் அதே இடத்தில் இது காந்தம் விலக்குமுறை படி NN SS விலக்கும்
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top