பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

சேமிப்பு திட்டம்

சேமிப்பு திட்டம்

Posted by TASNA at March 28. 2015

இந்த திட்டம் நமது சமுதாயத்தில் பெண்களுக்கான மாற்றத்தை ஏற்படுத்தும்.

Re: சேமிப்பு திட்டம்

Posted by Anonymous User at April 02. 2015
நிச்சயம் நல்ல மற்றதை ஏற்படுத்தும். .

Re: சேமிப்பு திட்டம்

Posted by Anonymous User at May 27. 2015
இது ஒரு நல்ல திட்டம்

Re: சேமிப்பு திட்டம்

Posted by Anonymous User at September 30. 2015
சுகன்யா சம்ரிதி திட்டம் ஒரு வங்கி சேமிப்பு கணக்கு போலத்தான். அஞ்சல் அலுவலகத்தில் துவங்கபடுகிறது. பெண் குழந்தைகள் பிறந்தது முதல் 10 வயது வரை இந்த சேமிப்பு கணக்கை ( 2.12.2003 மற்றும் 1.12.2004 தேதிக்கு இடை பட்டு பிறந்தவர்களுக்கும் 01.12.2015 வரையிலும்) துவக்கலாம். ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் ரூ.1000/- செலுத்த வேண்டும். அதிக பட்சமாக ரூ.150000/- வரையிலும் சேமிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் ரூ.50/- செலுத்தி காலாவதியான கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம். 9.2% ஆண்டு வட்டி வழங்கபடுகிறது. 21 வயது நிறைந்தவுடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். முதிர் வடைந்த கணக்குகள் முடிக்கபடாமல் தொடர்ந்து செயல்பட்டால் ஆண்டு வட்டி கணக்கிட்டு வரவு வைக்கப்படுகின்றது. பெருவாரியான மக்களின் ஆதரவுடன் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Re: சேமிப்பு திட்டம்

Posted by Anonymous User at September 30. 2015
இந்த திட்டம் என்ன ? எப்படி செயல்படுத்துகிறார்கள் ? எந்த வங்கி ?
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top