பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / வாக்குப்பதிவு / வாக்காளர்கள் எண்ணிக்கை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது
பகிருங்கள்

வாக்காளர்கள் எண்ணிக்கை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது

வாக்காளர்கள் எண்ணிக்கை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது

Posted by Anonymous at April 02. 2016
உண்மையில் வாக்காளர்கள் பட்டியலில் கூர்ந்து கவனித்தால் இயற்கை எய்தியவர்களின் பெயர்களும், ஒரே வாக்காளரின் பெயர் (அவர் குடியிருக்கும் வாடகை வீட்டை மாற்றும்போதெல்லாம்) வெவ்வேறு முகவரிகளில் பெயர் நீக்கம் செய்யாமலே பதிவில் இருந்து வருகிறது. மேலும், வாக்களிக்கும் வயது இருபத்தி ஒரு வயதிலிருந்து பதினெட்டாக குறைக்கைப்பட்டு விட்டதால் புதிய வாக்காளர்கள் அதிகமாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களே. இவர்களில் பெரும்பாலோர் முறையான பள்ளி மாற்று சான்றிதழோ அல்லது பிறப்பு சான்றிதழோ அளிக்காமல் வாக்காளர் அட்டை வைத்திருக்கிறார்கள். இதனால் வாக்களர் எண்ணிக்கை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது. தேர்தல் ஆணையம் உடனடியாக வாக்காளர் பட்டியலை பழைய சென்சுஸ் மற்றும் தற்போதைய ஆதார் அட்டை புள்ளி விவரங்களுடன் பேங்க் அக்கௌன்ட்டையும் இணைத்து சரி பார்த்து ஒரு குடிமகனுக்கு சிடிசனுக்கு ஒரு வாக்காளர் அட்டை மட்டுமே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top