অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்

  • அரசுப் பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி
  • அரசுப் பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் கிடைக்கும் அரசு உதவி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு
  • இந்தியா தனது பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க தொடர்ந்து போராடி வருகிறது. 2019 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 23.5% ஆக இருந்தது.

  • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌ திட்டம்‌
  • பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளின்‌ நலனை மேம்படுத்த சமூக நலம்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமை துறை மூலம்‌ செயல்‌படுத்தப்படும்‌, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌ திட்டம்‌ (Integrated Child Development Services) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • குடும்ப ஆலோசனை மையம்
  • குடும்ப ஆலோசனை மையம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • குழந்தை தொழிலாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
  • குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் வெளியிட்டுள்ள குழந்தை தொழிலாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களைக் கண்காணிப்பதற்கான ‘MASI’ இணையப்பக்கம்
  • நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களின் [Child Care Institutions (CCIs)] நிகழ்நேர கண்காணிப்புக்கும் அவற்றின் தடையற்ற ஆய்வுக்கும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் [National Commission for Protection of Child Rights (NCPCR)] உருவாக்கியுள்ள ‘MASI’ [Monitoring App for Seamless Inspection] இணையப்பக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • தமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்
  • தமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • தமிழ்நாடு சமூக நல வாரியம்
  • தமிழ்நாடு சமூக நல வாரியம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • நை சேதனா பிரச்சாரம்
  • நவம்பரில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில், "நை சேதனா-பஹல் பத்லவ் கி"- பாலின அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான சமூகம் தலைமையிலான தேசிய பிரச்சாரத்தை ஊரக வளர்ச்சி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

  • பாராளுமன்றத்தில் பெண்கள்
  • பெரும்பான்மையான பெண் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இருப்பினும், எல்லா இடங்களிலும் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது அல்லவா. இன்டர்-பார்லிமெண்டரி யூனியனின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள சட்டமியற்றுபவர்களில் பெண்கள் சுமார் 26%. இது இந்தியாவில் மிகவும் குறைவாக 14% ஆக மட்டுமே உள்ளது.

  • பாலியல் வன்முறை
  • பாலியல் வன்முறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை
  • பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெண் குழந்தையைப் பாதுகாப்போம், கற்பிப்போம்
  • பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் (பி.பி.பி.பி) திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
  • பெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெண்களுக்கான திட்டங்கள்
  • பெண்களுக்கான திட்டங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT (தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)
  • பெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT (தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெண்கள் உரிமையும் பெண்களை வலிமைப்படுத்தலும்
  • பெண்கள் உரிமையும் பெண்களை வலிமைப்படுத்தலும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெண்கள் தொடர்புடைய பிரச்சனைகளை புகார் செய்வது எப்படி?
  • பெண்கள் தொடர்புடைய பிரச்சனைகளை புகார் செய்வது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெண்ணுரிமையும் திருமண வயதும்
  • பெண்ணுரிமையும் திருமண வயதும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • பெண்மையை போற்றுவோம்!
  • பெண்மையும் பெண் உரிமையும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • மகளிர் நல மேம்பாடு
  • மகளிர் நல மேம்பாடு

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate