பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 624.06 இலட்சமாகும். அதில், ஆதிதிராவிடர் மக்கள் 118.58 இலட்சமும் (19 சதவிதம்), பழங்குடியினர் மக்கள் 6.51 இலட்சமும் (1.04 சதவிதம்) உள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழநாட்டின் மொத்த மக்கள் தொகை தோராயமாக 721 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலையான வளர்ச்சியே இவ்வரசின் முதன்மையான நோக்கமாக உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப் பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதியுதவிகளை அளித்து தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், இணைப்புச் சாலைகள், வீட்டுமனைப் பட்டா, வீடுகள், ஆரம்பப் பள்ளிகள், விடுதிகள், சுகாதார மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

நடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்காண்பனவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்
No forums exist in this board yet, use the add menu to add forums.
நெவிகடிஒன்
Back to top